Saturday, August 30, 2008

காமெடி திரைக் கதம்பம்

மிஸ்டர் பீன்:


(இங்கே இந்தியாவில் இருந்து இங்கிலாந்தில் குடியேறியவர்களைப் பற்றி என்னவோ சொல்லுகிறார்!)


Nonstop Nonsense: (ஜெர்மன்) (இவற்றின் ஆங்கில ஆக்கம் அந்தக் காலத்தில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் வரும்!)


12 comments:

  1. நல்ல தமாஷ் தான் போங்கள்!
    ஒன்பான் சுவைகளின் இளவரசி அல்லவா?.. விலா நோகச் சிரித்தோம். தொலைக்காட்சி பெட்டி வாங்கியதின் தொடர்பான பழைய நினைவுகளும், அந்நாளைய D.D. சேனல்களின் மவுசும் நினைப்பில் அலைமோதின.

    மிக்க நன்றி.

    ReplyDelete
  2. வருக குமரன்!

    ReplyDelete
  3. வருக திரு.ஜீவி ஐயா.
    பழைய நினைவுகளை நினைவு படுத்தியமைக்கு நன்றிகள்!

    ReplyDelete
  4. ஞாபகம் வருது, ஞாபகம் வருது, அதுவும் மிஸ்டர் பீனை நினைக்கவே சிரிப்புத் தான் வருது! தினம் ஒருமுறையாவது பார்த்துடணும் அவரை!

    ReplyDelete
  5. வாங்க கீதாம்மா,
    //ஞாபகம் வருது, ஞாபகம் வருது, அதுவும் மிஸ்டர் பீனை நினைக்கவே சிரிப்புத் தான் வருது!//
    :-)

    ReplyDelete
  6. மிஸ்டர் பீன், நான் ஸ்டாப் நான்சென்ஸ்,ஓல்ட் ஃபாக்ஸ் எல்லாம்மே மறக்க முடியாத தூர்தர்ஷன் லாண்ட்மார்க்ஸ்.
    ரொம்ப நன்றி ஜீவா.

    ReplyDelete
  7. வாங்க வல்லியம்மா!
    ஓல்ட் பாக்ஸ் - துப்பறியும் தொடர் அல்லவா!
    நினைவு படுத்தியமைக்கு நன்றி!

    ReplyDelete
  8. ஆமாம் ஜீவா,,

    இன்னும் ஸ்விட்சர்லாண்த் போனால்அங்கே தொலைக் க்காட்சி சானல்ல்களில் உலாவீக் கொண்டிருக்கிறார்:)

    ReplyDelete
  9. @வல்லியம்மா.
    //இன்னும் ஸ்விட்சர்லாண்த் போனால்//
    அட, அப்படியா கதை!
    இக்கரைக்கு அக்கரை பச்சை - தான் போல!

    ReplyDelete
  10. தூரதர்ஷனில் வந்த I Love Lucy, Some Mother's do have them என்பனவும் எப்போதும் நினைவில் நிற்பவை.

    அவற்றின் துணுக்குகளை இனி தேடிப் பார்க்கிறேன். நினைவு கூர்ந்ததற்கு நன்றி.

    ReplyDelete
  11. அப்படியா கபீரன்பன்,
    இவற்றை நான் கேள்விப்பட்டதில்லை!
    பட்டியலில் சேர்த்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  12. கபீரன்பன் சொன்னதிலே "Here is Lucy"யும் சேர்த்துக்கணும், முதன்முதல் பார்த்த ஆங்கில சீரியல் எனக்கு! :)))))))))

    ReplyDelete