இந்த வருடம் ஜெயா டி.வி யில் மார்கழி மகா உற்சவம் நிகழ்ச்சியில் இடம் பெறப் போகும் கச்சேரிகளின் நிகழ்ச்சிப் பட்டியல்:
டிசம்பர் 1 : கதரி கோபால்நாத் - சேக்ஸ்
டிசம்பர் 2 : வி.சங்கரநாரயணன் - வாய்ப்பாட்டு
டிசம்பர் 3 : எஸ். சௌம்யா - வாய்ப்பாட்டு
டிசம்பர் 4 : ரஞ்சனி & காயத்ரி - வாய்ப்பாட்டு
டிசம்பர் 5 : சஞ்சய் சுப்ரமணியம் - வாய்ப்பாட்டு
டிசம்பர் 6 : சுதா ரகுநாதன் - வாய்ப்பாட்டு
டிசம்பர் 7 : அருணா சாய்ராம் - வாய்ப்பாட்டு
டிசம்பர் 8 : நெய்வேலி சந்தானகோபாலன் - வாய்ப்பாட்டு
டிசம்பர் 9 : விஜய் சிவா - வாய்ப்பாட்டு
டிசம்பர் 10: ஓ.எஸ். அருண் - வாய்ப்பாட்டு
டிசம்பர் 11: நித்யஸ்ரீ மஹாதேவன் - வாய்ப்பாட்டு
டிசம்பர் 12: கணேஷ் & குமரேஷ் - வயலின்
டிசம்பர் 13: உன்னி கிருஷ்ணன் - வாய்ப்பாட்டு
டிசம்பர் 14: டி.எம். கிருஷ்ணா - வாய்ப்பாட்டு
டிசம்பர் 15: விசாகா ஹரி - வாய்ப்பாட்டு
இந்நிகழ்சிகள் நடைபெறும் அரங்கம் :
குமரராஜா முத்தைய்யா அரங்கம்,
செட்டிநாடு வித்யாசரமம்,
ராஜா அண்ணாமலைபுரம், சென்னை-28.
(நிகழ்சிகள் மாலை 5 மணிக்கு துவக்கம்)
ஜெயா டி.வியில் இந்நிகழ்சிகள் டிசம்பர் 15க்கு மேல் ஒளிபரப்பாகும்.
மேலும் விவரங்களுக்கு : மேக்ஸிமா மீடியா - தொலைபேசி # : 23723336
எங்கள் ஊரில் இசை நிகழ்ச்சி கேட்டு வருடக்கணக்காகி விட்டது. இதற்காக 15 நாட்கள் சென்னை வந்து தங்க முடியுமா.நிகழ்ச்சிகள் பற்றிய தகவலுக்கு நன்றி.
ReplyDeleteசகாதேவன்
நாமெல்லாம் எப்படி கேக்கலாம் எப்படி பாக்கலாம்??
ReplyDelete//இந்நிகழ்சிகள் டிசம்பர் 15க்கு மேல் ஒளிபரப்பாகும்.//
ReplyDeleteகொஞ்சம் குழம்பி போச்சு! மேலே தேதி எல்லாம் கொடுத்துட்டு கடேசிலே இதை போட்டுட்டீங்களே!
வாங்க சகாதேவன்,
ReplyDeleteசென்னைக்கு வர இயலாதவர்களுக்கு, தொலைக்காட்சி!
தொலைக்காட்சியில் காண இயலாதவர்களுக்கு இணையம்!
சென்ற வருடத்து நிகழ்கிகளை இணையத்தில் இங்கு பார்க்கலாம்!
நேரே கேட்க கொடுப்பினை இல்லையென்றாலும் 30 நிமிடக் கச்சேரியை டிவியில் காலை நேர மறு ஒளிபரப்பில் கேட்க முடிகிறது. :)
ReplyDeleteவாங்க ராதாம்மா,
ReplyDeleteஇணையம் வழியா நிகழ்சிகளை உடனுக்குடன் பார்க்க நம்டிவி.காம் இருக்கு. அல்லது, கொஞ்சம் பொறுத்தால், யூட்யூப் மற்றும் ஏனைய தளங்களில் பார்க்கலாம்!
வாங்க திவா சார்,
ReplyDelete//கொஞ்சம் குழம்பி போச்சு! //
:-)
மேலே கொடுத்த தேதி, நேரடி நிகழ்சிகளுக்கு!
தொலைக்காட்சியில் வருவது இரண்டு வாரங்களுக்குப் பின்னால்!
வாங்க மௌலி,
ReplyDelete//நேரே கேட்க கொடுப்பினை இல்லையென்றாலும் 30 நிமிடக் கச்சேரியை டிவியில் காலை நேர மறு ஒளிபரப்பில் கேட்க முடிகிறது. :)//
அப்படியா சேதி!
மேலும் ஒரு செய்தி:
ReplyDeleteஎல்லா நிகழ்சிகளுக்கும் அனுமதி இலவசம்!. முதலில் வருபவர்களுக்கு இடம்!