Tuesday, November 25, 2008

மார்கழி ராகம்!

இசையின் இனிமையை இரசிக்க இன்னுமொரு மார்கழி
கார்த்திகை விரதங்களால் மார்கழியில் பயன்!
கார்த்திகை மழைக்குப்பின் மார்கழியிலேயே நாற்று!
மார்கழியின் வருகைக்கு கார்த்திகை வகுத்தவழி.
மார்கழிப் பனியினில் மனதிற்கு இளஞ்சூடு!
காலைமுதல் கார்மேகக் கண்ணனின் குழல் நாதம்,
கசிந்து இசைந்து வர, குழைந்திடும் உள்ளம்.
ஊனுருகி உள்ளம் உன்னத இசையினை இரசித்திட
தேனான நாதத்தில் திளைத்திட, கிடைக்காதோ பேறு.

6 comments:

  1. Hey Jeeva,

    This is Alpesh from Linq.in.and I thought I would let you know that your blog has been ranked as the Best Blog
    of All Time in the Languages Category

    Check it out here Award

    Linq tracks posts from Indian blogs and lists them in order of recent interest.
    We offer syndication opportunities and many tools for bloggers to use in there
    web sites such as the widget below:

    Blogger Tools

    Alpesh
    alpesh@linq.in
    www.linq.in

    ReplyDelete
  2. வார்த்தைகளிலேயே மார்கழி!!!!

    ReplyDelete
  3. இந்த வருஷம் என்னமோ தெரியலை, எல்லாருமே கார்த்திகை பிறக்கும் முன்னே இருந்து மார்கழியைப் பத்திப் பேசத் தொடங்கியாச்சு! :)))))

    ReplyDelete
  4. வாங்க கீதாம்மா,
    /கார்த்திகை பிறக்கும் முன்னே இருந்து மார்கழியைப் பத்திப் பேசத் தொடங்கியாச்சு!//
    மக்கள், 'வேகம் வேகம்...போகும் தூரம்...' என்று இருக்காங்க போல!
    மார்கழிக்கு இன்னும் இருபது நாள் தான் இருக்கு!

    ReplyDelete
  5. சபாஷ்
    சபாஷ் சபாஷ்
    சபாஷ் சபாஷ் சபாஷ்
    சபாஷ் சபாஷ் சபாஷ் சபாஷ்
    சபாஷ் சபாஷ் சபாஷ்
    சபாஷ் சபாஷ்
    சபாஷ்
    மார்கழி மாதம் வீடு வாசல்களில் போடும் கோலங்களின் அழகும் அதை
    ரசிக்கும்போது குழையும் பூபாளமும் மலையமாருதமும் செவிக்கோர் பயனிதுவே
    எனச்சொல்லும் செஞ்சுருட்டியும் காபியும் (சூடான) கதனகுதூகலமாக இருக்குமே
    அது போல் இருந்தது தங்களது பதிவு.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  6. இராகங்களில் பூமாலை போல, பின்னூட்ட இராக மாலை!
    வாங்க சுப்புரத்தினம் ஐயா.

    ReplyDelete