Tuesday, August 14, 2007

ஆடுவோமே, பள்ளுப் பாடுவோமே!

ஆடுவோமே - பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று!



ஆம், ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்!

இந்த இனிய சுதந்திர தினத்தில் பாரதியின் பாடல்களில் மலர்ந்த -


ஒரு இனிய இசை நிகழ்ச்சி - மலரும் நினைவுகளாக மலரட்டும்.



மா-நிலத்தில் நம் பெருமை உயரட்டும்!



MahakaviBharathiSp...


விடுதலை வேள்வியில் இன்னுயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலியாக

பெற்ற சுதந்திரத்தை பேணிக் காப்போம்!



அனைவருக்கும் இனிய விடுதலை நாள் வாழ்த்துக்கள்!

8 comments:

  1. விடுதலை வேள்வியில் இன்னுயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலியாக

    பெற்ற சுதந்திரத்தை பேணிக் காப்போம்!

    நிச்சயமாக செய்யவேண்டும்.

    ReplyDelete
  2. இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. வாங்க வடுவூரார்,

    உங்களுக்கு ஸ்பெஷல் சுதந்திர தின வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. காட்டாறு,

    காட்டாறு போல் இளைஞர் பட்டாளாம் புறப்பட்டு நாட்டை துண்டாடத் துடிக்கும் சக்திகள் அடக்கப் பறக்காதோ பட்டொளி வீசி பாரத மூவண்ணக் கொடி!



    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    ReplyDelete
  5. உங்களுக்கும் என் சுதந்திரதின வாழ்த்துக்கள்.

    வாழிய செந்தமிழ்... வாழ்க நற்றமிழர்
    வாழிய பாரத மணித்திருநாடு
    வந்தே மாதரம் வந்தே மாதரம்.

    ReplyDelete
  6. நவீன இளவரசன்,

    நவீனமாக்குவோம் பாரதத்தை.

    முன்னவர் கண்ட கனவெல்லாம் நனவாக,

    முன்னேற்றுவோம் நம் தேசத்தை.



    வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  7. சுதந்திர தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. தி.ரா.ச சார், வருகைக்கு நன்றி!

    ReplyDelete