நல்ல ப்ரோக்ராம் எழுதுவது எப்படி என்பதை ஒரு விளக்கப்படமாக கூகிள் விடியோவில் கேட்க/பார்க்க கிடைக்கிறது.
கேட்டுப் பயனடையுங்கள்!
ப்ரோக்ராம் எழுதுவது எப்படி பல நிலைகளைக் கடந்து இப்போது இன்றைய நிலையை அடைந்திருக்கிறது என்பதை இந்த காட்சிப் படத்தில் உணரலாம்!
ப்ரோக்ராம் என்பது ஒரு Service என்பதாக பார்க்கப்படும் நிலையில் அதன் பயன்பாட்டார்களுக்கானதாக, எளிமையாக எழுதப் பட வேண்டிய அவசியம் இன்றைய நிலையில் மிகுதியாக இருக்கிறது!
இதோ, நல்ல API எழுதுவது எப்படி?
பயனுள்ள வீடியோ, இப்போ எல்லாம் ஒலி,ஒளி காட்சியாகப்பார்ப்பதால் எளிதாக புரிந்து விடுகிறது.(is there any download link ?)
ReplyDeleteஆம் நண்பரே!
ReplyDelete//dowload செய்ய...//
Go to Google Video என்ற பட்டனை அழுத்தவும்....
Google Video பகுதிக்கு எடுத்துச் செல்லும்.
அங்கு வலப்புறத்தில் 'Download' பட்டன் ஒன்று உள்ளது. அதைப் பயன் படுத்தலாம்!
jeeva,
ReplyDeletevithiyasamana pathivu. thodarnthu ithu pol pathivugal poda vaazthukkal.
நன்றி ,ஜீவா , இது தெரியாம நான் வீடியோ கேப்சர் பண்ணிட்டு இருக்கேன்!
ReplyDeleteஆனால், நான் இதற்கு முன் தரவிறக்கிப் பார்த்ததில்லை.
ReplyDeleteமுதலில் கூகிள் வீடியோ ப்ளேயரை download செய்து, அதில்தான் காட்சிப் படத்தை பார்க்க முடியும் போலும்!
இப்படி த்ரவிரக்கம் செய்வதை கூகிள் வீடியோ பிளேயர் மட்டிலுமே பார்க்கமுடியும்.
ReplyDeleteவீடியோவை,பார்த்தாலும் புரியுமோ? புரியாதோ? என்று பார்க்கவில்லை.
வாங்க வடுவூர் சார்!
ReplyDeleteமுயன்று பார்க்கலாமே!
ஜாவா அல்லது C போன்றதொரு ப்ரோக்ராமிங் மொழியில் கொஞ்சம் தெளிவு இருந்தால் போதுமானது, இதனைப் புரிந்து கொள்ள. இயன்ற அளவு பொதுப்பதையாகத் தான் இருக்கிறது இந்த நிகழ்சி!
வாங்க சதங்கா, தொடர முயல்கிறேன்!
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி!
ஜீவா,
ReplyDeleteஅட்டகாசமான, பயன்படக்கூடிய பதிவு.
வாழ்த்துக்கள்.
C கொஞ்சம் தெரியும்
ReplyDeleteமுயலுகிறேன்.
இப்பேல்லாம் கணினி புத்தகங்கள் பக்கம் போகும் போதெல்லாம்,படித்து வேலை மாறப்போகிறாயா? என்று மனம் பின்னுக்கிழுக்கிறது.
பார்ப்போம் எதுவரை போகிறது.