பொற்காலம் என்று ஆளை அடுக்கி வைத்து அடுக்கடுக்காய் செல்லி விட்டால் போதுமா? அழுத்திச் சொன்னாலும், அரையாத மாவு, உதவாது தோசைக்கு!
உருப்படியாய் ஒரு தொழிற்சாலையை கொண்டு வருவதற்குள் எதிர்கட்சி கேள்வி கேட்டால், மக்களிடமே கருத்து கேட்பதென்ன? அப்புறம் எதற்கு அரசு?
மேற்கு வங்கத்தையும், கேரளாவையும் எதற்கிங்கு எடுத்துக்காட்ட? சொந்த சரக்கு ஏதும் இல்லையா?
மன்னராட்சி படங்களுக்கு திரைக்கதை எழுதிய பழைய ஞாபகம் வந்து விட்டதா? அடுத்த வாரிசு அமைக்க?
அத்தனை வழக்குகள் இட்டாலும் அதெல்லாம் வெறும் கண்துடைப்புதானா? ஆட்சியில் இருந்தாலும் அவரை ஒன்றும் செய்ய முடியாதா?
பொற்காலமா, போறாத காலமா?
பூணூல் போடாத காமராசர் காலம் பொற்காலம் தானுங்களே. சும்மா பூச்சாண்டி காட்டுறதுக்குத் தான் பூணூலை இழுக்கிறதெல்லாம்.
ReplyDelete//பூணூல் போடாத காமராசர் காலம் பொற்காலம் தானுங்களே. சும்மா பூச்சாண்டி காட்டுறதுக்குத் தான் பூணூலை இழுக்கிறதெல்லாம்.//
ReplyDelete:-) Gotcha!