Sunday, June 12, 2005

வி...டு...மு...றை...விடுமுறை

கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு விடுமுறை...

ஆமாங்க, கோடை விடுமுறை விட்டாச்சு...

தாயகம் - தங்கத் தமிழகம் செல்கிறேன்...

இரண்டு வாரம் கழித்து புத்தம்புது பதிவுகளில் சந்திப்போம்...

அதுவரை விட்டுப்போன பதிவுகளில் காலடி பதியுங்களேன்...

வருகைக்கு நன்றி...மீண்டும் சந்திப்போம்!

4 comments:

  1. விடுறையை' வேஸ்டா' ஆக்காம பதிவுக்கு நல்ல விஷயங்களைச் சேகரிச்சுக்கிட்டு வாங்க!

    அப்படியே 'அம்மா'வையும்,தமிழ்நாட்டு மக்களையும் ரொம்ப விசாரிச்சதாச் சொல்லுங்க.

    என்றும் அன்புடன்,
    துளசி.

    ReplyDelete
  2. நல்லபடியா போயிட்டுவாங்க. துளசி அக்கா!., வயசான ஆள என்னான்னு கேட்காம., அம்மாவப் பத்தி விசாரிக்கணுமா?., பதவில இருந்தாத்தாம்பா மதிப்பு!.

    ReplyDelete
  3. Anonymous2:25 PM

    Jeeva, Have a nice holidays. Enjoy well.

    ReplyDelete
  4. Thanks for your wishes and Yes, I am back from holidays. Will hot back soon, Thanks.

    ReplyDelete