SHAKE HANDS WITH THE DEVIL என்ற படத்தைப் பற்றித்தான் சொல்கிறேன். ருவாண்டாவில் 94 இல் நடந்த இனப்படுகொலைகளைப் பற்றி உருக்கமானதொரு ஆவணத் திரைப்படம் - இது நடந்த சமயம் ஐ.நா படையின் ஜெனரலாக இருந்த
ரோமியோ டேலையர் என்பவரின் பார்வையில் படம் எடுக்கப்பட்டுள்ளது. அவர் எழுதிய
புத்தகத்தின் திரைவடிவமே இது.

ruwanda
No comments:
Post a Comment