நண்பர் ஒருவர் மின் அஞ்சலில் அனுப்பி இருந்தார் - படம் மும்பையில் எடுத்தது என்ற விவரம் மட்டும் உள்ளது.
wooden bridge
பின் குறிப்பு: முழு நீளம் முழுதாய்த் தெரிய உங்கள் கணிணியில் இறக்கிக்கொண்டு பின்னர் MS Paint போன்று ஏதேனும் ஒரு மென்பொருள் கொண்டு திறந்து பார்க்கவும்!
good one jeeva ,
ReplyDeleteV.M
ஜீவா அண்ணே, மும்பையில எடுத்ததா இல்லை கிம்பையில எடுத்ததான்னு தெரியல. ஆனா அது ஃபோட்டோ ஷாப்புல கட்டிங் ஒட்டிங் வேலைபண்ணது. ஒரு படம் நேர வச்சி,இன்னொரு படம் தலைகீழா வச்சி ஒரு ஒட்டிங் வேலை. :-))
ReplyDeleteவிஜய் அண்ணே,
ReplyDeleteஎன்னதான் 'ஒட்டிங்' வேலை பண்ணிலாலும் ஒட்டிக்கணுமில்லே?
நம்ம நாட்டிலேதான் ஒரே ஊரிலே பிறந்திருந்தாலும் சாதிச் சண்டையிலே அறுவாளைத்தான் தூக்கறாங்க...
நன்றி வீ.எம்!
ReplyDelete