Saturday, February 26, 2005

எனது முதல் யுனிகோட் வலைப்பதிவு


வலையில் பலமுறை தேடிப்பின் கடைசியில் தமிழ் யுனிகோட் பற்றி கற்றுக்கொண்டேன். விண்டோஸ் 2000ல் இதுவரை திஸ்கி முறையில்தான் எழுதி வந்தேன். இப்போது, விண்டோஸ் ரீஜனல் செட்டிங்கில் தமிழையும் சேர்த்தபின் தமிழ் யுனிகோடில் எழுதமுடியும்.
எனக்கு, தமிழ் தட்டெழுத்தில் அவ்வளவு பழக்கமில்லாத்தால், நேராக யுனிகொடில் எழுதுவது கடினமாக உள்ளது. ரோமன் எழுத்துக்களில் தட்டியவுடன், யுனிகோடில் உருமாற வழியேதும் உண்டா எனத்தெரியவில்லை. கண்டுபிடிக்கவேண்டும்.

இப்போது, அஞ்சல் கொண்டு திஸ்கியில் எழுதி, முரசு மூலம் யுனிகோடில் உருமாற்றம் செய்தேன்.

3 comments:

  1. Anonymous2:50 PM

    யுனிகோட் உருமாற்றி ஒன்றை இந்த தளத்தில் கண்டேன்:
    http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm
    வேறு எதேனும் கூட உளதா?

    ReplyDelete
  2. எ-கலப்பையக்கொண்டு, நேரடியாக தமிழ் யுனிகோடில் எழுதலாம் என்று இப்போது கண்டு கொண்டேன்.
    உங்களாலும் முடியும்.
    விவரங்களுக்கு:
    http://www.thamizmanam.com/phpBB2/viewtopic.php?t=16

    அல்லது
    http://thamizha.com/modules/mydownloads/visit.php?cid=3&lid=3

    என்ற சுட்டிகளை தட்டவும்

    ReplyDelete
  3. Anonymous8:52 AM

    You are absolutely right. In it something is also I think, what is it excellent idea.

    ReplyDelete