புகைப்பட போட்டிக்கு:
தலைப்பு: இயற்கை
முதல்:
வரண்ட நிலத்தில், கரு மலைகள், அதற்கு நடுவே கார்நீல நதி - கொலராடோ நதி!
இங்கேயும் நதியின் அளவு குறைந்து விட்டது போலும்!
அடுத்து:
இலை உதிர்ந்த மரமும், இலை உதிரா மரமும் - வானத்தை அண்ணார்ந்து பார்த்தவாறு:
நிலவோ கைக்கெட்டும் தூரத்தில்தான்!
beautiful!
ReplyDeleteshylaja
This comment has been removed by the author.
ReplyDeleteவாங்க ஷைலஜா, மறுமொழிக்கு நன்றி!
ReplyDeleteலைட்டிங் செம்மையா இருக்குங்க.. வெற்றி பெற வாழ்த்துகள்.
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு நன்றி!
ReplyDeleteஅருமையான படங்கள் ஜீவா. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி வெற்றி!
ReplyDeleteமிக அழகான படங்கள். கொலராடோ நதிக்கு இவ்வளவு அருகில் சென்று படம் எடுத்து இருக்கிறீர்கள்! மிக அழகு.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
மறுமொழிக்கு நன்றி நிகிலாண்டம்!
ReplyDeleteஹூவர் அணைக்கு அருகே கொலராடா நதியை படம் எடுத்தது!
புகைப்படங்களைப் பார்த்தவர்களின்
ReplyDeleteஅங்கீகாரமே, வெற்றிக்கு நுழைவுச் சீட்டு.
வாழ்த்துக்கள்.