Tuesday, June 27, 2006

ஆறு

ஆறு பேரில் ஒருவராக அழைக்கப்பட்டவர் - கார்த்திகேயன் - தன் 'ஆறு' பதிவில் - என் பெயரையும் அழைக்க - அதனால் இந்த ஆறு பதிவு. அழைப்புக்கு நன்றி கார்த்திகேயன்.

ஒரு சில 'ஆறு' பதிவுகளை படித்திருந்தாலும், இதுவரை ஆறு என்று பதிய யோசிக்கவில்லை. அதனால் அதிகம் யோசிக்காத உடனடி பதிவாகி விட்டது.

இந்தியாவில் பிடித்த ஆறு
புதுச்சேரி
திருவனந்தபுரம்
கேரளக் கடற்கரை
மும்பை நரிமன் பாய்ண்ட்
ஹைதராபாத்
்திருப்பதிதிருப்பதிதமிழ்நாடுதமிழ்நாடுதமிழ்நாடு

தமிழ்நாட்டில் பிடித்த ஆறு
கூட்டமில்லாத கோவில்கள்
விண்ணைத் தொட்டு நிற்கும் கோபுரங்கள்
ஆள் அரவமற்ற நூலகங்கள்
புதிய ஊர்களுக்கு பேருந்துப் பயணம்
திருடு போகாத ஆற்று மணல்
இலக்கிய ஆர்வம்

தமிழகத்தில் பிடிக்காத ஆறு
மொழி அரசியல்
ஹிந்தி எதிர்ப்பு
இலங்கை அகதிகள் நிலை
பார்முலா திரைப்படங்கள்
விளையாட்டுத் துறையில் கவனமின்மை
சுற்றுப்புற சூழல் மாசு

கர்நாடக சங்கீத வாய்ப்பாடகர்களில் ஆறு
பாம்பே ஜெயஸ்ரீ
நித்யஸ்ரீ மஹாதேவன்
சுதா ரகுநாதன்
விஜய் சிவா
டி.எம்.கிருஷ்ணா
மதுரை டி.என்.சேஷகோபாலன் (ஹரிகதை)

தமிழ் பின்னணி பாடகர்கள்களில் ஆறு
எஸ்.பி.பி
உன்னி கிருஷ்ணன்
ஹரிணி
ஜேசுதாஸ்
சித்ரா
கார்த்திக்

சமீபத்தில் வியந்து படித்த பதிவுகளில் ஆறு
ஜி.ரா
சுகா
குமரன்
எஸ்.கே
வெற்றி
நேசகுமார்


சரி, போதும் இந்த விளையாட்டு, ஆறு பேரை அழைச்சிடலாமா...

முத்து
வாசன்
ராம்கி
என்றென்றும் அன்புடன் பாலா
பொன்ஸ்
தருமி

3 comments:

  1. நன்றி, ஜீவா, என்னை(யும்) அழைத்ததற்கு ! டோ ண்டுவும் அழைப்பு விடுத்திருந்தார், விரைவில் பதிகிறேன்.
    என்றென்றும் அன்புடன்
    பாலா

    ReplyDelete
  2. ஜீவா,
    அழைப்புக்கு நன்றி.. ஆனா நான் இதை ஏற்கனவே விளையாடிட்டேனே..
    One of the fore runners :)

    ReplyDelete
  3. நன்றி ஜீவா..

    ReplyDelete