Sunday, June 18, 2006

நிஜ பொன்னியின் செல்வன் ?

கார்த்திகேயனின் வலைப்பூவில் மறுமொழியாய் இடவேண்டியது - கொஞ்சம் பெரிதாய் போய் விட்டதால் - தனிப் பதிவு். (ஹே...ஹே...)

இது எப்படி இருக்கு?

பொ. செல்வன் - மாதவன்

வந்தியத்தேவன் - சூர்யா

ஆ கரிகாலன் - விக்ரம்

சேந்தன் அமுதன் - ஸ்ரீகாந்த்

ஆழ்வார்கடியான் - திலீப் (நன்றி - கார்த்திகேயன்)

குந்தவை - ஸ்நேகா

பூங்குழலி - மீரா ஜேஸ்மைன்

நந்தினி - சதா

வானதி - அஸின்

சு.சோழர் - கமல் (நன்றி - ஜி. ராகவன்)

பெ. பழுவேட்டையார் - நாசர்

சி. பழுவேட்டையார் - பிரகாஷ்ராஜ்

கந்தமாறன் - பசுபதி


இன்றைய நடிகர்களில் யார் இந்த பாத்திரங்களில் நடித்தால் நன்றாக இருக்கும் என்றொரு அனுமானமே இது. நடைபெற சாத்தியம் இல்லாவிட்டாலும் - கற்பனையாவது செய்து பார்ப்போமே!

இவ்வளவு முக்கிய பாத்திரங்கள் (நடிகர்கள் அல்ல)் அமையப்பெற்ற கதை கொண்ட திரைப்படம் ஏதும் இதுவரை வந்திருக்காது என நினைக்கிறேன்!

3 comments:

  1. அருமையான தேர்வுகள்.

    படம் எப்போ ஆரம்பிக்கிறீங்க?

    ReplyDelete
  2. நன்றி, மா.சிவகுமார் ....

    நான் படம் எடுத்தா நாகேஷ் 'காதலிக்க நேரமில்லை' யில் படம் எடுக்கற மாதிரிதான் இருக்கும்!

    ReplyDelete
  3. நல்ல தேர்வு...

    நடைமுறையில் இது மட்டும் சாத்தியமானால் எப்படியிருக்கும்? நினைத்தாலே புல்லரிக்கிறது...

    நன்றி:)

    அன்புடன்
    கார்த்திகேயன்

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails