Sunday, May 18, 2014

உன்பாலே ஈர்ப்பதுமேன்?

விருத்தம்:

உன்னுருவைக் கண்டறியேன்
....உன்வரவைக் கண்டறியேன்
உன்பேச்சைக் கேட்டறியேன்
....உன்னிடத்தை தெரிந்தறியேன்
ஒன்றான என்மனத்தை
...உன்பாலே ஈர்ப்பதுமேன்?
என்றென்றும் எவ்வுருவிலும்
....எங்கெங்கும் இருப்பதாலோ!


2 comments:

  1. நீண்ட நாட்கள் கழித்துப் பார்த்தமைக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete