என்
வாசகம்
அத்தனை உலகமும் வர்ணக் களஞ்சியம்...
Sunday, May 18, 2014
உன்பாலே ஈர்ப்பதுமேன்?
விருத்தம்:
உன்னுருவைக் கண்டறியேன்
....உன்வரவைக் கண்டறியேன்
உன்பேச்சைக் கேட்டறியேன்
....உன்னிடத்தை தெரிந்தறியேன்
ஒன்றான என்மனத்தை
...உன்பாலே ஈர்ப்பதுமேன்?
என்றென்றும் எவ்வுருவிலும்
....எங்கெங்கும் இருப்பதாலோ!
2 comments:
Geetha Sambasivam
11:47 PM
நல்வரவு.
Reply
Delete
Replies
Reply
Geetha Sambasivam
11:47 PM
நீண்ட நாட்கள் கழித்துப் பார்த்தமைக்கு வாழ்த்துகள்.
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
நல்வரவு.
ReplyDeleteநீண்ட நாட்கள் கழித்துப் பார்த்தமைக்கு வாழ்த்துகள்.
ReplyDelete