யுனிகோட் தமிழ் எழுத்துருவில் இயங்கும் செய்தித் தளம் ஏதுமில்லையா? இந்த கணக்கில் பி.பி.சி மற்றும் ஏனைய இலங்கைத்தமிழ் ஊடகங்களைத் தவிர்க்கவும். தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் செய்தித்தளங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு எழுத்துருவில் *இன்னமும்* இயங்கி வருகின்றன. சின்சவுத் வலைதளம் கூட மாறிவிட்டது, இந்த தளங்கள் இன்னமும் மாறவில்லை.
இவற்றுக்கு மாற்றாக யாரேனும் புதியவர்கள் யுனிகோட் எழுத்துருவில் வந்தால் நன்றாக இருக்கும்.
கூகிளில் தேடியும் ஒன்றும் உருப்படியாகத் தேறவில்லை. உங்களுக்கு ஏதேனும் தெரிந்தால் பரிந்துரையுங்களேன்...?
நானும் அதைத்தாங்க தேடறேன்...
ReplyDeleteஉங்க கேள்விக்கு சம்பந்தமில்லாத பின்னூட்டம் (sorry)
ReplyDeleteநீங்களும் "யுனித்தமிழ்"னு சொல்லுவீங்களா? வாழ்த்துக்கள்!
யுனிக்கோடில் தமிழில்....அப்படின்னு நீட்டி முழக்கறதக்கு பதிலா - சுருக்கமா இருக்குங்களே...
ReplyDeleteஅதுசரி, உங்க கருத்து என்னவென்று முழுசா புரியலையே...
மற்றபடி, வருகைக்கு நன்றி.
அப்படியேதும் செய்தித் தளம் தெரியாதுங்க..
ReplyDeleteமுன்பு சம்பந்தமில்லைன்னு சொன்னீங்க, இப்போ சம்பந்தப்ப்டுத்தி சொல்லறீங்க...ஒண்ணும் புரியலை...
ReplyDeletehttp://www.tamilvanan.com/v5823/default.htm
ReplyDeleteகணனித் துறையில் தமிழின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டிய காலகட்டத்தில்
ReplyDeleteஅருமையான தேடல்!
கணனித்துறையில் தமிழின் பயனபாடு அதிகரிக்க வேண்டிய காலகட்டத்தில்
ReplyDeleteஅருமையான தேடல்!
http://www.tamilvanan.com/v5823/default.htm
ReplyDeleteஇது ஜூன் 22க்குப் பிறகு புதுப்பிக்கப் படவில்லையே.
http://newsintamil.blogspot.com/
ஒரு சிறு முயற்சி. இதுவும் தினசரி தொடர்ச்சி இல்லை.
thatstamil.com விரைவில் ஒருங்குறிக்கு மாறி இருக்கிறது. sify tamil ஏற்கனவே மாறி விட்டது. அதில் செய்திகள் போல் இன்னும் பல பல்சுவை விசயங்களும் வருகிறது. தமிழ் வலைப்பதிவுகளில் சற்றுமுன் பதிவு ஒருங்குறித் தமிழில் தலைப்புச் செய்திகளை தொடர்ந்து வழங்கி வருகிறது
ReplyDelete