யத் பாவம் தத் பவதி. யூ பிகம் வாட் யூ பிலீவ். என்பார்கள். நம்மில் பலருக்கு மகிழ்ச்சி என்றாலே அது ஒரு புறப்பொருள் என்பதாகவே பொருள் படுகிறபடியால் அதைத் தேடுவதிலேயே தன் காலத்தைச் செலவிடுகிறோம். நமது மகிழ்ச்சி நமது கைகளிலே தான் இருக்கிறது, அதை நம்மை அறியாமலேயே பிறருக்கு தானம் கொடுத்துவிடுகிறோம். "எனது மகிழ்வு எனது மன நிலைகளிலே, அதன் உறுதிப்பாடுகளிலே தான் இருக்கிறது" என்ற உணர்வு ஏற்படவேண்டும். இந்த உணர்வு நிலைத்து நிற்கும்பொழுதுமட்டுமே அகப் பொறியியலின் முடிவுகள் சாத்தியம்.
நம்மிலே பலருக்கு இது புரிகிறது. இருப்பினும் புரிவது நிலைத்து நிற்பதில்லை.
வணக்கம் , உங்களுடைய பதிவுகள் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றிகள். உங்களுக்கு நேரம் இருந்தால் என்னுடைய வலைப்பதிவையும் படித்து பாருங்கள் . ப.கோபாலகிருஷ்ணன் www.tamilisaiamutham.blogspot.com
Thanks for sharing Jeeva!
ReplyDeleteபயனுள்ள சுட்டிக்கு நன்றிகள்!
ReplyDeleteயத் பாவம் தத் பவதி.
ReplyDeleteயூ பிகம் வாட் யூ பிலீவ்.
என்பார்கள்.
நம்மில் பலருக்கு மகிழ்ச்சி என்றாலே அது ஒரு புறப்பொருள் என்பதாகவே பொருள் படுகிறபடியால்
அதைத் தேடுவதிலேயே தன் காலத்தைச் செலவிடுகிறோம்.
நமது மகிழ்ச்சி நமது கைகளிலே தான் இருக்கிறது, அதை நம்மை அறியாமலேயே பிறருக்கு தானம்
கொடுத்துவிடுகிறோம்.
"எனது மகிழ்வு எனது மன நிலைகளிலே, அதன் உறுதிப்பாடுகளிலே தான் இருக்கிறது" என்ற உணர்வு
ஏற்படவேண்டும். இந்த உணர்வு நிலைத்து நிற்கும்பொழுதுமட்டுமே அகப் பொறியியலின் முடிவுகள் சாத்தியம்.
நம்மிலே பலருக்கு இது புரிகிறது. இருப்பினும் புரிவது நிலைத்து நிற்பதில்லை.
சுப்பு ரத்தினம்.
"நன்றிது தேர்ந்திடல் வேண்டும்" என்கிற மகாகவி வார்த்தைகளுக்கான "இது"வை எடுத்துரைத்தீர்கள், நன்றிகள் சுப்புரத்தினம் ஐயா!
ReplyDeleteவணக்கம் ,
ReplyDeleteஉங்களுடைய பதிவுகள் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றிகள்.
உங்களுக்கு நேரம் இருந்தால் என்னுடைய வலைப்பதிவையும் படித்து பாருங்கள் .
ப.கோபாலகிருஷ்ணன்
www.tamilisaiamutham.blogspot.com