Tuesday, March 21, 2006

அர்த்தமுள்ள இந்து மதம்

அர்த்தமுள்ள இந்து மதம்சோதனைப்பதிவு - கேட்டதை முதல் முறை பதிவு செய்கிறேன்!


Powered by Castpost

6 comments:

  1. ஜீவா ..

    இன்னும் இதை கேட்கவில்லை..

    ஆனால்.. உங்கள் சோதனைக்கு ஒரு சோதனை வந்துவிட்டதே.. காலுக்கு ஒரு மாவுக்கட்டு போடுங்கள்.. :)

    ReplyDelete
  2. புத்தூருக்கு போகாமலேயே காலுக்கு கட்டு போட்டாச்சு - நன்றி சுகா!

    ReplyDelete
  3. இப்போது தான் கேட்டேன்..

    பேசியவர்க்கு நல்ல குரல் வளம் .. நல்ல தமிழ்..

    மதங்கள் ! ஒரு காலத்தில் , பரிணாமத்தில் நாம் மேலே ஏற உதவிய ஏணிகள் .. அடுத்த நிலைக்கு வந்து அறிவியல் என்ற எஸ்கலேட்டரில் ஏறிய பிறகும் இந்த ஏணிகளைச் சுமக்க வேண்டியதில்லையோ என நினைக்கிறேன்..

    அப்படி அனைவரும் சுமக்க ஆரம்பித்தால் அது வெறும் சுமை மட்டுமின்றி அடுத்தவர் ஏணிகளோடு மோதி நாம் தடுமாறவும் வாய்ப்புண்டல்லவா ..

    வாழ்த்துக்கள்
    சுகா

    ReplyDelete
  4. ஆகா, பேசியவர் வேறு யாருமில்லை, கவிஞர் கண்ணதாசன். அவர் எழுதிய புத்தகத்தின் குரல் வடிவம்தான் நீங்கள் கேட்டது...

    மேற்படி கேட்டது, மத சம்பிரதாயங்களில் நம்பிக்கை கொண்டு - அதில் ஈடுபடுவர்களுக்கு - அவற்றை எதற்காக செய்கிறோம் என்று தெரியாமல் செய்வதைக் காட்டிலும் தெரிந்து செய்ய விரும்புபவர்களுக்கு.

    எது யாருக்கு வேலை செய்கிறதோ அவரவர் அந்த வழியை பின்பற்றட்டுமே!

    எஸ்கலேட்டரில் ஏணியில் இருக்கும் எளிமையும், வேண்டுமென்றால் இறங்கிக்கொள்ளக்கூடிய சௌகரியமும் இல்லையே!

    //அடுத்தவர் ஏணிகளோடு மோதி நாம் தடுமாறவும் //
    அவரவர் ஏணியில் எவ்வளவு உயரம் ஏறியுள்ளோம் என்று பார்த்துக்கொண்டு இன்னமும் மேலேற ஊக்கப்படுத்திக் கொள்ளலாமே!
    எஸ்கலேட்டரை நம்பாமல், சுய முயற்சியை நம்பலாமே!

    ReplyDelete
  5. ஓ..ஜீவா..

    கண்ணதாசன் தானா அது .. அவர் குரலை நான் கேட்டதில்லை.. எழுத்தைப் போலவே குரலும் வசீகரம் தான்.. அவர் எழுதி நடித்த பாடல் "பரம்சிவன் கழுத்திருந்து.." மிக அருமையானது..

    அர்த்தமுள்ள இந்துமதத்தில் கிராமத்து தேவதைகளைப் பற்றி அவர் எழுதியது மட்டும் நினைவில் உள்ளது. அது மிக எதார்த்தமாகவும் இருந்தது.

    //
    மேற்படி கேட்டது, மத சம்பிரதாயங்களில் நம்பிக்கை கொண்டு - அதில் ஈடுபடுவர்களுக்கு - அவற்றை எதற்காக செய்கிறோம் என்று தெரியாமல் செய்வதைக் காட்டிலும் தெரிந்து செய்ய விரும்புபவர்களுக்கு.
    //

    இது மிக மிக முக்கியமானதே...

    :) உவமை உவமேயங்கள் சில இடத்தில் நினைத்த கருத்தைச் சுருக்கி பதிய உதவினாலும்.. அதிலும் ஓட்டைகள் அதிகம் என ஒத்துக் கொள்கிறேன் :D

    தொடர்ந்து பதியுங்கள்.

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. Anonymous2:11 PM

    தொடரட்டும் உங்கள்
    ஒலி பரப்புக்கள்.

    மிக்க நன்றி.

    ReplyDelete