Tuesday, December 07, 2010

கபீரின் கவிதைகள் மூன்று

கபீரின் கனிமொழிகள் வலைப்பதிவு தொடங்கி நான்காண்டுகள் நிறைவு பெறுவதை ஒட்டி, நண்பர் கபீரன்பன் அப்பதிவிற்காக விருந்தினர் இடுகையொன்றை இயற்றித் தருமாறு கேட்டிருந்தார். அவ்விடுகைக்காக மகான் கபீரன் கவிதைகளில் இருந்து மூன்று கவிதைகளை மொழி பெயர்க்கக் கிடைத்தது பெரும் பேறு. அவற்றை நீங்களும் கபீரின் கனிமொழிகள் வலைப்பதிவிற்கு வந்து வாசித்திட்ட வேண்டும்.
இடுகையின் சுட்டி இங்கே.
நன்றிகள்.

2 comments:

  1. நீங்கள் தேர்ந்தேடுத்து மொழி பெயர்த்துக் கொடுத்த கபீரின் மூன்று பாடல்களும் விளக்கமும் அருமை.

    நன்றி.

    ReplyDelete
  2. வாருங்கள் கோமதி அரசு,
    பாராட்டுக்களுக்கு நன்றிகள்.

    ReplyDelete