என் வாசகத்தில்
முத்துசாமி தீக்ஷிதர் பாடல் மட்டுமல்ல,
மழலைப் பாடலும் உண்டு!
மழலைகளுக்கான துள்ளல் பாட்டொன்று இங்கே.
ஆனா, ஆவன்னா சொல்லித் தரும் பாடல், நீங்களே கேட்டுப் பாருங்கள்:
அடுத்து, மழலைகள் தேசிய கீதம் பாடுவதின் இனிய தொகுப்புன்று:
இதோ, 2011 எனும் இனிய புத்தாண்டு பிறக்கறது.
இந்த இசையில் வேகமாக வாசிக்கப்படும் வயலின் போல, 2011 துள்ளலோடு துவங்கட்டும்,
துலங்கட்டும்:
2011 எல்லோருக்கும் எல்லா வளங்களும் வந்துசேர வழி வகுக்க வாழ்த்துக்கள்!
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்-இங்கு
ReplyDeleteஇல்லாமை இல்லாத நிலை வேண்டும்!
நான்கு வீடியோக்களும் அருமை! புத்தாண்டு வாழ்த்துக்கள் ஜீவா சார்!
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஜீவா! :)
ReplyDelete/முத்துசாமி தீக்ஷிதர் பாடல் மட்டுமல்ல,
மழலைப் பாடலும் உண்டு!
//
முத்துசாமி தீக்ஷிதர் = குரு-"குஹ"! என் முருகனே மழலை தானே! :)
அன்பான இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஜன கன மன
ReplyDeleteஜில் ஜில் என அந்த
ஜில்லாயிருக்கும்
கங்கை ஜலத்தில்
கண நேரம் அமிழ்ந்து நான்
காணாமற் போனேன்.
சுப்பு தாத்தா.
http://movieraghas.blogspot.com
TODAY MADURAI SOMU PERFORMS .
குட்டீஸ் வீடியோக்களுக்கு நன்றி ஜீவா :)
ReplyDeleteஇனிய புத்தாண்டு வாழ்த்துகள்!