Thursday, May 03, 2007

காதல்ல, காதல் என்று.

இரவின் இருளில்
என் நாசித் துவாரங்களில்
கூகூவென கூவினாள்...

யாதொரு எதிர்வினையும்
என்னிடம் இல்லாததால்
தட்டித் தடவிப்பின்,
'அடடா காதல்லவோ
என்று நினைத்தேன்'
என்றவாறு...

பதிலாக நான் - என்
செவிகளுக்கு மூக்கு வழியாகவும்
எட்டிய செய்தியை -
காதல்ல, காதல் என்று.

Thursday, April 26, 2007

கீபோர்ட் சத்யாவிற்கு SP பாலாவின் பாராட்டு



யார் கீபோர்ட் சத்யா என வினவுபவர்களுக்கு: