பாடலின்/பல்லவியின் அல்லது முதல் வரியில் "உன்னை" என்ற சொல்லுடன் வரும் கிருதிகளில் சில:
14. உன்னை எனக்கு
1. அறிவார் யார் உன்னை
இயற்றியவர்: அருணாசலக் கவியார்
ராகம்: பைரவி
2. அய்யனே இன்றுன்னை
இயற்றியவர்: அருணாசலக் கவியார்
ராகம்: மத்யமாவதி
3. நேக்குருகி உன்னைப் பணியா
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
ராகம்: ஆபோகி
4, நிஜம் உன்னை நம்பினேன்
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
ராகம்: பிலஹரி
5. சுவாமி உன்னை - வர்ணம்
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
ராகம்: ஆரபி
6. உன்னப்போல எனக்கு
இயற்றியவர்: வேதநாயகம் பிள்ளை
ராகம்: பேஹாக்
7. உன்னைத் தவிர வேறில்லை
இயற்றியவர்: நீலகண்ட சிவன்
ராகம்: சுரடி
8. உன்னைத் துதிக்க
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
ராகம்: குந்தளவரளி
9. உன்னையல்லால் உற்றதுணை
இயற்றியவர்: அம்புஜம் கிருஷ்ணா
ராகம்: கல்யாணி
10. உன்னையல்லால் வேறேகதி
இயற்றியவர்: கோடீஸ்வர ஜயர்
ராகம்: சிம்மேந்திர மத்யமம்
11. உன்னையன்றி உற்றதுணை
இயற்றியவர்: தண்டபாணி தேசிகர்
ராகம்: பைரவி
12. உன்னையல்லால்
இயற்றியவர்: கவி குஞ்சர பாரதி
ராகம்: சிம்மேந்திர மத்யமம்
13. உன்னை பஜிக்க
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
ராகம்: பேகடா
இயற்றியவர்: வேதநாயகம் பிள்ளை
ராகம்: கல்யாணி
15. அப்பா உன்னை மறவேனே
இயற்றியவர்: பெரியாசாமித் தூரன்
ராகம்: பிலஹரி
16. உன்னை மறவாதிருக்க
இயற்றியவர்: லலிதா தாசர்
ராகம்: ஹம்சாநந்தி
17. உன்னை மறவாமல்
இயற்றியவர்: வேதநாயகம் பிள்ளை
ராகம்: சாளகபைரவி
18. உன்னை நினைந்தே
இயற்றியவர்: முத்தையா பாகவதர்
ராகம்: இராகமாலிகை
19. உன்னை நினைந்து நினைந்து
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
ராகம்: சக்ரவாகம்
20. உன்னை நினைந்து உள்ளம் - வர்ணம்
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
ராகம்: தேவமனோகர்
21. உன்னை நினைந்தாலே
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
ராகம்: செஞ்ச்சுருட்டி
உங்களை நினைத்தால் ஆச்சரியமாய் இருக்கிறது! :)
ReplyDeleteவாங்க கீதாம்மா, வருகைக்கு நன்றிகள்!
Deleteமுதலில் இருக்கும் பைரவி ராகப் பாடலைக் கேட்டதில்லை.
ReplyDeleteஇதன் லிங்க் இருக்கிறதா?
உன்னை, என்னை என்று துவங்கும் பல பாடல்கள் அன்னையைப் பற்றி எழுதப்பட்டது அந்தக்காலம்.
உன்னை , என்னை என்று வந்தவளைப் புகழ்வது இந்தக்காலம் ?
எந்தக் காலத்திலும் சத்யமாக ,சிவமாக,சுந்தரமாக,
ஜீவனாக, ஜீவனின் உள் அழகாக இருக்கும் ஆன்மா இப்பாடல்களிலே பிரகாசிக்கிறது என்று தோன்றுகிறது.
சுப்பு தாத்தா.
வாங்க சூரி சார்! மேலே பதிவில் பைரவி இராகப் பாட்டுக்கான காணொளி காட்சியினை சேர்த்திருக்கிறேன்,
Deleteஅது பவானி ராகம்
ReplyDeleteஅற்புதமான கலெக்ஷன்.
ReplyDelete