tag:blogger.com,1999:blog-10946405.post3602549460587550300..comments2024-03-03T12:42:49.352-05:00Comments on  என் வாசகம்: மோடிக்கும் ராஜபக்க்ஷேவுக்குமான பழங்காலத் தொடர்பு?jeevagvhttp://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-10946405.post-63377203811293459102014-06-08T03:37:00.132-04:002014-06-08T03:37:00.132-04:00மிக நீண்ட இடைவெளிக்குப்பின்னால் இங்கு வந்தால் எத்த...மிக நீண்ட இடைவெளிக்குப்பின்னால் இங்கு வந்தால் எத்தனை அருமையான வாசிப்பனுபவத்தை இழந்திருக்கிறேன் என்று புரிகிறது...
கிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-65647451102741181982014-05-31T08:40:31.279-04:002014-05-31T08:40:31.279-04:00சுவரசியமான தகவல்.
//மற்றபடி இவைமூலம் புதிதான நட்ப...சுவரசியமான தகவல்.

//மற்றபடி இவைமூலம் புதிதான நட்பை/பந்தத்தை ஏற்படுத்த முயற்சிப்பார்கள் என்றால் அது வேடிக்கையாகத்தான் இருக்கும். அரசியல்வாதிகள் அதுபோன்ற முயற்சிகளில் ஈடுபடுவது வாடிக்கையே! //
மிகவும் சரியாக சென்னீங்க சார்.
ஒரே பிரதேசத்தில் வாழும்போது இந்தியன் என்று இழிவாக ஒதுக்கியவங்க தங்க கடைந்தெடுத்த சுயநலத்திற்காக பின்பு தொப்பிள் கொடி தமிழக உறவுகளே என்று சொந்தம் கொண்டாடுவாங்க :)

வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-75233358256643391762014-05-30T17:53:31.098-04:002014-05-30T17:53:31.098-04:00>>இந்தியா, இலங்கை, ஆபிரிக்கா அவுஸ்திரேலியா ப...>>இந்தியா, இலங்கை, ஆபிரிக்கா அவுஸ்திரேலியா போன்றவை ஒன்றாக இணைந்திருந்து பிரிந்தவை என்ற கருத்துக்கு இப்படியான ஆதாரங்கள் வலுச் சேர்க்கலாம், அவ்வளவு தான். <<

மரபணுத் தொடர்புகள் இதைத்தான் உறுதிப்படுத்துகின்றன எனபது என் கருத்து.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-73594187924556475862014-05-30T17:51:08.578-04:002014-05-30T17:51:08.578-04:00எல்லா இனத்திலும் மற்ற எல்லா இனத்தின் மரபணுத் தாக்க...எல்லா இனத்திலும் மற்ற எல்லா இனத்தின் மரபணுத் தாக்கம் இருக்கத்தான் செய்யும் - ஆனால் "பெரிதும்" எவை பெரிய தாக்கத்தைத் தருகிறது என்பதைக் கொண்டு ஓரளவிற்கு - காலம் காலமாக எந்த இனம் எந்த இனத்தோடு பெரிதும் நெருக்கமான உறவுகளில் இருந்திருக்கிறார்கள் என்பதை - இவ்வறிவியல் சான்றுகளோடு நிறுவலாம்.

மற்றபடி இவைமூலம் புதிதான நட்பை/பந்தத்தை ஏற்படுத்த முயற்சிப்பார்கள் என்றால் அது வேடிக்கையாகத்தான் இருக்கும். அரசியல்வாதிகள் அதுபோன்ற முயற்சிகளில் ஈடுபடுவது வாடிக்கையே! jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-30356125401947626132014-05-30T17:38:10.261-04:002014-05-30T17:38:10.261-04:00//மேலும் விவரங்களுக்கு இந்த யூட்யூப் படத்தைப் பார்...//மேலும் விவரங்களுக்கு இந்த யூட்யூப் படத்தைப் பார்க்கவும்:
https://www.youtube.com/watch?v=vWyAYGlFZjk///

இதை நான் எப்பவோ பார்த்து விட்டேன். ஆனால் கமரூனில் பேசும் மொழி தமிழ்ச் சொற்கள் போல ஒலிப்பதற்கு காரணம் மரபணுக்கள் என்று நான் நினைக்கவில்லை. இந்தக் காணொளியை உருவாக்கியவர்களின் நோக்கம் கூட அதுவாக இருக்குமென்று நான் நினைக்கவில்லை. இந்தக் காணொளியில் கூட ஊகங்கள் தான் அதிகம். பண்டைத் தமிழகத்துக்கும் கமரூன் போன்ற ஆபிரிக்க நாடுகளுக்கும் வர்த்தக கப்பல் போக்குவரத்து தொடர்பு இருந்திருக்கலாம் அல்லது இந்தியா, இலங்கை, ஆபிரிக்கா அவுஸ்திரேலியா போன்றவை ஒன்றாக இணைந்திருந்து பிரிந்தவை என்ற கருத்துக்கு இப்படியான ஆதாரங்கள் வலுச் சேர்க்கலாம், அவ்வளவு தான்.

viyasanhttps://www.blogger.com/profile/12700496373239177255noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-65996863924026267632014-05-30T17:31:02.319-04:002014-05-30T17:31:02.319-04:00தமிழர்களுக்கும் ஆபிரிக்கர்களுக்கும் மட்டுமல்ல, ஆபி...தமிழர்களுக்கும் ஆபிரிக்கர்களுக்கும் மட்டுமல்ல, ஆபிரிக்கர்களுக்கும் ஐரோப்பியர்களுக்கும் கூட மரபணுக்கள் மூலமான தொடர்புண்டு. அதனால் குயீன் எலிசபெத்துக்கும் சக்கா சூலுவுக்குமான பழங்காலத் தொடர்பென்று பதிவு போட முடியுமா? என்னுடைய கருத்து என்னவென்றால் மரபணுக்கள் மூலம் தொடர்பின் அடிப்படையில் பார்த்தால் உலகிலுள்ள எல்லா இனக்குழுவினரும் ஆபிரிக்கர்களே என்றும் வாதாட முடியும். நான் கூறுவதென்னவென்றால் மரபணு தொடர்பு மூலம் இக்கால, இன, மொழிக்குழுக்களுக்கிடையே ஒரு தொடர்பை, பந்தத்தை, நட்பை, அல்லது அந்த அடிப்படையில் ஒருவகையான Kinship ஐ ஏற்படுத்த முனைவது அல்லது அப்படி இருப்பதாகக் காட்டிக் கொள்வது வேடிக்கையானது என்பது தானே தவிர அப்படி எந்தவித மரபணு தொடர்பும் வெவ்வேறு இனக்குழுக்களுக்கிடையே இல்லை என்பதல்ல.

விக்கிப்பீடியாவில் African admixture in Europe பற்றியும் கட்டுரைகள் உண்டு. :-)

http://en.wikipedia.org/wiki/African_admixture_in_Europe

viyasanhttps://www.blogger.com/profile/12700496373239177255noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-4116023760478078512014-05-30T16:46:59.193-04:002014-05-30T16:46:59.193-04:00மேலும், தமிழர்களுக்கும் ஆப்ரிக்கர்களுக்குமான தொடர்...மேலும், தமிழர்களுக்கும் ஆப்ரிக்கர்களுக்குமான தொடர்பு, ஆப்ரிகாவில் கேமரூன் நாட்டில் வசிக்கும் பழங்குடியினர் பேசும் மொழியிலும் தமிழ் இருப்பது - இவர்களுக்கான தொடர்பை உறுதிப்படுத்துகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த யூட்யூப் படத்தைப் பார்க்கவும்:
https://www.youtube.com/watch?v=vWyAYGlFZjkjeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-35390858351567597952014-05-30T16:31:01.601-04:002014-05-30T16:31:01.601-04:00மரபணு ஆராய்சிகள் தமிழர்களை ஆப்ரிக்க இனத்தவருடன் தா...மரபணு ஆராய்சிகள் தமிழர்களை ஆப்ரிக்க இனத்தவருடன் தான் பெரிதும் (மற்ற இனங்களைக் காட்டிலும்), இணைப்பதல், "தொடர்பு" என்று சொல்ல வரும்போது, அதில் ஒன்றும் முரண் இருப்பதாகத் தெரியவில்லை.

jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-14954647178899268442014-05-30T16:16:11.937-04:002014-05-30T16:16:11.937-04:00//அந்த விக்கிபீடியா சுட்டி எதோ ஆதரமில்லாமல் எழுதப்...//அந்த விக்கிபீடியா சுட்டி எதோ ஆதரமில்லாமல் எழுதப்பட்ட கட்டுரையல்ல, முழுக்க முழுக்க ஆய்வுகளை ஆதாரமாகக் கொண்டுள்ளது.//

அந்தக் கட்டுரையைப் போன்றே அதே மரபணுக்களின் அடிப்படையில் 'தமிழராகிய வெங்கட்ராமனுக்கும் நெல்சன் மண்டேலாவுக்குமான பழங்காலத் தொடர்பு' என்று கூடப் பதிவு போடலாம் என்பது தான் எனது கருத்தாகும். :-)viyasanhttps://www.blogger.com/profile/12700496373239177255noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-68738728739945344282014-05-30T15:55:45.516-04:002014-05-30T15:55:45.516-04:00>>அதனால் கருணாநிதிக்கும், நெல்சன் மண்டேலாவுக...>>அதனால் கருணாநிதிக்கும், நெல்சன் மண்டேலாவுக்குமான பழங்காலத் தொடர்பு என்று கூடப் பதிவு போடலாம். :-)<< அவசியம் ;-(

அந்த விக்கிபீடியா சுட்டி எதோ ஆதரமில்லாமல் எழுதப்பட்ட கட்டுரையல்ல, முழுக்க முழுக்க ஆய்வுகளை ஆதாரமாகக் கொண்டுள்ளது.

jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-20606072760921136352014-05-30T14:59:17.153-04:002014-05-30T14:59:17.153-04:00சிங்களவர்கள் திராவிடக் கலப்பினமே தவிர வட இந்தியர்...சிங்களவர்கள் திராவிடக் கலப்பினமே தவிர வட இந்தியர்களுமல்ல, ஆரியர்களுமல்ல.விஜயன், வங்காளம், குஜராத் எல்லாமே வெறும் கட்டுக் கதைகள். சிங்களவர்களே இவற்றை நம்புவதில்லை.

முதலில் விக்கிப்பீடியா கட்டுரைகளை நம்புவதே அபத்தம். விக்கிப்பீடியாவில் யாரும் தமது விருப்பத்திற்கேற்ப கட்டுரைகளைப் பதிவு செய்யலாம். இலங்கை அரசே இப்படியான கட்டுரைகளை திட்டமிட்டு வெளியிடுவதுமுண்டு. அவர்கள் ஆதாரமாகக் குறிப்பிடும் இணைப்புகளையும், நூல்களைப் பார்த்தால் அங்கு ஒன்றுமே இருக்காது. மேலோட்டமாக மட்டும் ஏதாவது குறிப்பிட்டிருக்கும். தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவிருப்பதால் அதற்குப் போட்டியாக , வடக்கில் சிங்களவர்களுக்கு தொடர்பிருப்பதாகக் காட்டும் கட்டுரைகளையும், எழுத்தாளர்களையும் ஊக்குவிப்பது இலங்கை அரசின் வழக்கம். இதற்குப் பல உதாரணங்கள் உண்டு.

மரபணுக்கள் (DNA )மூலமாக இக்கால மொழி, இனத் தொடர்புகளை வரையறுப்பதும், அதனடிப்படையில் கூட்டுச் சேர்வதும் வெறும் முட்டாள்தனம். உதாரணமாக தமிழ்நாட்டில் வாழும் சில தமிழர்களுக்கும் (குறிப்பாக இருளர்களுக்கும்) ஆபிரிக்க நீக்ரோக்களுக்கும் DNA மூலமாக நெருங்கிய தொடர்புண்டு, அந்த வகையில் தமிழர்கள்/இருளர்கள் எல்லாம் நீக்ரோக்கள் என்றும் கூட வாதாட முடியும். அதனால் கருணாநிதிக்கும், நெல்சன் மண்டேலாவுக்குமான பழங்காலத் தொடர்பு என்று கூடப் பதிவு போடலாம். :-)

-சிங்களவர்கள் திராவிடக் கலப்பினமே தவிர ஆரியர்களல்ல.-

http://viyaasan.blogspot.ca/2013/04/blog-post.html
viyasanhttps://www.blogger.com/profile/12700496373239177255noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-1981247133411227892014-05-30T08:20:23.272-04:002014-05-30T08:20:23.272-04:00தொடரதொடரGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-28942413306475516012014-05-30T08:20:11.844-04:002014-05-30T08:20:11.844-04:00சரியான நேரத்தில் அருமையான ஆராய்ச்சி. முடிவுகள் வி...சரியான நேரத்தில் அருமையான ஆராய்ச்சி. முடிவுகள் விந்தை! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com