tag:blogger.com,1999:blog-10946405.post9067984205383857558..comments2024-03-03T12:42:49.352-05:00Comments on  என் வாசகம்: விப்ரோ அட்லாண்டாவுக்கு வாராங்களாமே?jeevagvhttp://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-10946405.post-43679914460150685132007-08-04T19:50:00.000-04:002007-08-04T19:50:00.000-04:00//அது புலப்படுத்தும்அவரவர் மனப்போக்கையும் படித்துத...//அது புலப்படுத்தும்
அவரவர் மனப்போக்கையும் படித்துத்
திகைத்தேன்.//

அதே திகைப்பிலேயே, மடல்களை மொழி மாற்றி விட்டேன்!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-15022057363080273462007-08-04T19:35:00.000-04:002007-08-04T19:35:00.000-04:00ஜீவா,விவாதத்திற்கு நிலைக்களான சப்ஜெக்ட்டையும், அந்...ஜீவா,
விவாதத்திற்கு நிலைக்களான சப்ஜெக்ட்டையும், அந்த விவாதத்தின்
போக்கையும், அது புலப்படுத்தும்
அவரவர் மனப்போக்கையும் படித்துத்
திகைத்தேன்.
திரு. ராஜா குறிப்பிட்டிருந்தபடி, உங்களின் பல வேலைகளுக்கிடைய
சிரமம் பார்க்காமல், அழகாக மொழிபெயர்த்திருக்கிறீர்களே.. இதைப் பார்க்கும் பொழுதும், படிக்கும் பொழுதும் உருப்படியாக இது மாதிரி செய்யக்கூடிய வேலைகள் ஓராயிரம் இருக்கின்றன என்கிற உணர்வுதான் ஏற்பட்டது. வாழ்த்துக்கள்!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-81090562954560809382007-08-04T10:02:00.000-04:002007-08-04T10:02:00.000-04:00வாங்க ராஜா,பதிவிலேயே சொன்னது போல,யாம் பெற்ற இன்பம்...வாங்க ராஜா,
பதிவிலேயே சொன்னது போல,
யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம், அவ்வளவே!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-31433719913461303092007-08-04T09:59:00.000-04:002007-08-04T09:59:00.000-04:00ஜீவா,படிக்க சுவையாக இருந்தது!அமெரிக்கர்கள் எப்படி ...ஜீவா,
படிக்க சுவையாக இருந்தது!
அமெரிக்கர்கள் எப்படி சிந்திக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள உதவியது....
வித்யாசமாகவும், வியப்பாகவும் இருந்தது.
சிரமம் பார்க்காமல், அழகாக மொழி பெயர்த்ததற்கு ஆயிரம் நன்றிகள்!Anonymousnoreply@blogger.com