tag:blogger.com,1999:blog-10946405.post810786073838529091..comments2024-03-03T12:42:49.352-05:00Comments on  என் வாசகம்: அடி வயிற்றைக் கலக்கும் டொர்னடோக்கள்jeevagvhttp://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-10946405.post-81414728212094167752008-09-01T13:47:00.000-04:002008-09-01T13:47:00.000-04:00வாருங்கள் குமரன், உங்கள் மறுமொழிக்கு நான் மறுமொழிய...வாருங்கள் குமரன்,
உங்கள் மறுமொழிக்கு நான் மறுமொழியிட இயலாமலே, தள்ளிப்போய் விட்டது!
தங்கள் மகளை பாதித்த விதம் கண்டு வருத்தமுறுகிறேன். தொலைக்காட்சிகள் கொஞ்சம் மிகையாகவே பயமுறுத்துகிறார்கள் எனவே தோன்றுகிறது. குழந்தைகளுக்கு அவ்வளவா விஷயத்தை வெளிப்படுத்தாமல், விளையாட்டுக் காட்டியே அவர்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்ல முயல வேண்டும். ஆனால் 'இரண்டும் கெட்டான்' என்று சொல்வார்களே - அந்த வயதில் இருப்பவர்களை கவனமாக பார்த்துக்கொள்வது, சற்று சிரமமே!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-65282698379046479142008-08-31T12:44:00.000-04:002008-08-31T12:44:00.000-04:00வாங்க மௌலி சார்!//இந்த இடுகை மூலம் நிறைய தெரிந்து ...வாங்க மௌலி சார்!
//இந்த இடுகை மூலம் நிறைய தெரிந்து கொண்டேன்//
நல்லது!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-62561931028014399722008-08-31T11:26:00.000-04:002008-08-31T11:26:00.000-04:00இதை பற்றி கேள்விப்பட்டிருக்கேன், ஆனால் இந்த இடுகை ...இதை பற்றி கேள்விப்பட்டிருக்கேன், ஆனால் இந்த இடுகை மூலம் நிறைய தெரிந்து கொண்டேன் ஜீவா. நன்றி.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-53499942861548312342008-08-31T09:20:00.000-04:002008-08-31T09:20:00.000-04:00நேற்று CNN-இல் பார்த்த செய்தியில் இருந்து.சூறாவளிப...நேற்று CNN-இல் பார்த்த செய்தியில் இருந்து.
சூறாவளிப்புயல்காற்று ஆகியவற்றை ஆன்லைனில் துல்லியமாக தற்போதைய நிலவரம் தெரிந்துகொள்ள இந்தத்தளம் வழி காட்டுகிறது:
http://www.hurricanetrack.com/Java/track.htmljeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-31156328785594132872008-08-31T08:22:00.000-04:002008-08-31T08:22:00.000-04:00Wind Energy புத்தகத்தைப்பற்றி குறிப்பிட்டமைக்கு நன...Wind Energy புத்தகத்தைப்பற்றி குறிப்பிட்டமைக்கு நன்றி. இப்போது அமெரிக்காவில், எப்போதைக்கும் இல்லாதவாறு இதர மாற்று சக்திகளின் மகத்துவம் அதிகருக்க்கிறது. Pertol-இன் விலை, ஏகத்தாறாய் உயர்ந்திருக்கையில், அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நிற்கும் இருவரும், காற்று ஆற்றல் போன்ற தூய்மையான மின்சக்தி உருவாக்கும் முயற்சிகளில் முழுகவனம் செலுத்தப்போவதாக உறுதி தருகின்றனர்!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-32869157959128733762008-08-31T08:19:00.000-04:002008-08-31T08:19:00.000-04:00வாருங்கள் திரு.ஜீவி,தங்கள் அனுபவங்களையும் பகிர்ந்த...வாருங்கள் திரு.ஜீவி,
தங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள். தொலைக்காட்சி சேனல்கள், அவர்கள் பங்குக்கு கொஞ்சம் அதிகமாகவே பயமுறுத்துவதாகத்தான் தெரிகிறது.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-76710710273349309542008-08-31T04:18:00.000-04:002008-08-31T04:18:00.000-04:00டொர்னடோவைப் பற்றியதான உங்களது விவரிப்பும், விவர சே...டொர்னடோவைப் பற்றியதான உங்களது விவரிப்பும், விவர சேகரிப்பும் பல புதுச் செய்திகளைத் தெரிந்து கொள்வதாக இருந்தது.
நேஷனல் புக் டிரஸ்டின் புத்தகமான உங்களின் "காற்றின் ஆற்றல்" (Wing Energy) ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கான மொழிபெயர்ப்பு நூலை
படித்திருக்கிறேன். மூல நூலின் சுவையைக்கூட கூட்டி, திருநெல்வேலிக்கு அருகிலிருக்கும் கயத்தாறு (கட்டபொம்மனைத் தூக்கிலிட்ட இடம்) பகுதிகளில் இருக்கும் காற்றாலைகளைப் பற்றி அழகாக, நிறைய விவரங்களுடன் குறிப்பிட்டிருப்பீர்கள். குறிப்பாக ஆங்கில சொற்களுக்கு, புதிது புதிதாக தகுந்த தமிழ்ச் சொற்களைப் புழக்கத்தில் கொண்டு வந்திருக்கும் உங்கள் பணி பாராட்டத்தக்கதாகும்.

வாழ்த்துக்கள்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-80888983127336874172008-08-31T01:50:00.000-04:002008-08-31T01:50:00.000-04:00கட்டாயம் அடிவயிற்றைக் கலக்கும் ஒன்று தான் இந்த சுழ...கட்டாயம் அடிவயிற்றைக் கலக்கும் ஒன்று தான் இந்த சுழற்காற்றுகள். ஒவ்வொரு முறை டொர்னேடோ வார்னிங்க் வரும் போதெல்லாம் எங்கள் மகள் அழத்தொடங்கிவிடுகிறாள். சில நேரம் பயத்தால் நடுங்கவும் தொடங்கிவிடுவாள். வீட்டின் அடிப்பகுதியில் இருக்கும் குளியலறையில் குடும்பம் முழுவதும் பதுங்கியிருப்போம். அங்கேயே ஏதாவது விளையாடத் தொடங்கிய பின்னர் கொஞ்சம் தேறி பயத்தை மறந்துவிடுவாள். எச்சரிக்கை முடிந்தவுடன் மேலே வருவோம். வந்த பின்னர் ஒரு மணி நேரமாவது 'ஏன் இப்படி பயமுறுத்தினார்கள் இந்த தொலைக்காட்சிக்காரர்கள்?' என்று கேட்டுக் கொண்டே இருப்பாள்.

நீங்கள் சொன்ன சுழற்காற்றுப்பாதையில் எங்கள் மாநிலம் இல்லாவிட்டாலும் சில நேரங்களில் இந்தச் சுழற்காற்று அடித்து நொறுக்கியிருக்கிறது. அதனால் எச்சரிக்கை வரும் போதெல்லாம் கேட்டுக் கொண்டு பதுங்கிக் கொள்கிறோம்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-72237779965856905092008-08-30T21:58:00.000-04:002008-08-30T21:58:00.000-04:00வருக கவிநயாக்கா.வருக கவிநயாக்கா.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-91740450704957422052008-08-30T21:43:00.000-04:002008-08-30T21:43:00.000-04:00டொர்னாடோவின் அதி பயங்கர வேகமும் சுழற்சியும் நினைத்...டொர்னாடோவின் அதி பயங்கர வேகமும் சுழற்சியும் நினைத்தாலே நடுக்கம்தான். நிறைய விவரங்களுடன் அருமையாக பதிந்திருக்கிறீர்கள்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-69027447497389289372008-08-30T20:42:00.000-04:002008-08-30T20:42:00.000-04:00//அட, ஆமால்லை. நான் அட்லாண்டாவிலதான் இருக்கேன். :-...//அட, ஆமால்லை. நான் அட்லாண்டாவிலதான் இருக்கேன். :-). //
ஆகா, அப்படியா சேதி!
இயற்கை நேசி இங்கதான் இருக்கீங்களா,
இன்னொரு இயற்கைப் பதிவும் இருப்பில் இருக்கு!
//ஏறினால் எல்லாருக்கும்தானே ஏறணும்//
ஆமாம்!
//எனக்கு எந்த மாற்றமும் புதுசா வந்த ஸ்டேட்மெண்ட்ல காமிக்கலை இது வரைக்கும்.//
நல்லது, அடுத்தமுறை புதுப்பிக்கும்போதும் இருக்கலாம்!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-82453406544434816242008-08-30T20:39:00.000-04:002008-08-30T20:39:00.000-04:00வருக, King of the Mars!//இயற்கை தனக்குள் இன்னும் ச...வருக, King of the Mars!
//இயற்கை தனக்குள் இன்னும் சில புதிர்களை வைத்துக்கொண்டுதான் இருக்கிறது... //
'புதிர்' என்று அழகாகச் சொன்னீர்கள்!
தங்கள் வருகைக்கு நன்றி!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-56025667878013208442008-08-30T15:41:00.000-04:002008-08-30T15:41:00.000-04:00[[உங்க ஏரியா என்னவென்று சொல்லவில்லையே!]]அட, ஆமால்ல...[[உங்க ஏரியா என்னவென்று சொல்லவில்லையே!]]

அட, ஆமால்லை. நான் அட்லாண்டாவிலதான் இருக்கேன். :-). இப்பத்தான் உங்க ப்ரோஃபைல் பார்த்தேன், நீங்களும் இங்கதான் இருக்கீங்க.

.....//ஆலங்கட்டி மழை சாத்தினதில நம் வீட்டு கூரை கம்ப்ளீட் பாதிப்பு//
அங்கேயுமா, :-(
//இன்சூரன்ஸ்காரர்கள் முழுக் கூரையும் மாற்ற //
இதன்பின் விளைவு என்னவென்றால், இன்சூரன்ஸ் பிரீமியத்தினை அதிகப் படுத்தி விடுவார்கள்!....

இது ஒட்டுமொத்த ஏரியாவிற்குமே நடந்திருக்கிறதாலே ஏறினால் எல்லாருக்கும்தானே ஏறணும்(க்ளைம் பண்ணவங்களுக்கு-அன் ரீசனபிலா). எனக்கு எந்த மாற்றமும் புதுசா வந்த ஸ்டேட்மெண்ட்ல காமிக்கலை இது வரைக்கும். பார்ப்போம்.Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-41513516026245295922008-08-30T13:21:00.000-04:002008-08-30T13:21:00.000-04:00இயற்கை தனக்குள் இன்னும் சில புதிர்களை வைத்துக்கொண்...இயற்கை தனக்குள் இன்னும் சில புதிர்களை வைத்துக்கொண்டுதான் இருக்கிறது...

வித்தியாசமான பதிவுகளுக்கு நன்றி நண்பரே...King...https://www.blogger.com/profile/01755839902449390012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-20198687008348097612008-08-30T10:56:00.000-04:002008-08-30T10:56:00.000-04:00வாங்க திவா சார்,//டார்னெடோல டின்மான் காணாம போகாதோ?...வாங்க திவா சார்,
//டார்னெடோல டின்மான் காணாம போகாதோ?//
ஆமாம், அப்படி நிகழ்வதும் உண்டு. டொர்னடோவின் நேரடிப்பாதையில் இருந்தால் எல்லாம் துவம்சம்தான். கொஞ்சம் தள்ளி இருந்தால் பிழைக்கும். ஒருமுறை, படம் பிடிக்கும் கருவியை ஒரு பெட்டியிலும், மற்ற அளாவியல் கருவிகளை இன்னொரு பெட்டியிலும் அவர்கள் வைத்துவிட்டுப் போக, படம் பிடிக்கும் கேமரா சாதனம், முழுக்க முழுக்க சிதைந்து விட்டது. ஆனால், பக்கத்திலேயே இருந்த அளிவியல் கருவிகளோ தப்பிப் பிழைத்து விட்டதாம்.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-92228009070786762902008-08-30T10:51:00.000-04:002008-08-30T10:51:00.000-04:00வாங்க தெகா,உங்க ஏரியா என்னவென்று சொல்லவில்லையே!//ஆ...வாங்க தெகா,
உங்க ஏரியா என்னவென்று சொல்லவில்லையே!
//ஆலங்கட்டி மழை சாத்தினதில நம் வீட்டு கூரை கம்ப்ளீட் பாதிப்பு//
அங்கேயுமா, :-(
//இன்சூரன்ஸ்காரர்கள் முழுக் கூரையும் மாற்ற //
இதன்பின் விளைவு என்னவென்றால், இன்சூரன்ஸ் பிரீமியத்தினை அதிகப் படுத்தி விடுவார்கள்!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-18450865251415229462008-08-30T10:48:00.000-04:002008-08-30T10:48:00.000-04:00வாங்க வல்லியம்மா,நாங்கள் வசிக்கும் அட்லாண்டா எவ்வள...வாங்க வல்லியம்மா,
நாங்கள் வசிக்கும் அட்லாண்டா எவ்வளவோ தேவலை. Tornado Alleyஇல் இருந்து, தள்ளி இருக்கு. எங்களுக்கு மேற்கே மத்திய அமெரிக்காவில் வசிப்பவர்கள், டோர்னடோக்களை, இன்னமும் அதிகமாக சந்திப்பவர்கள்.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-26118798525688119292008-08-30T10:39:00.000-04:002008-08-30T10:39:00.000-04:00டார்னெடோல டின்மான் காணாம போகாதோ?டார்னெடோல டின்மான் காணாம போகாதோ?திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-19841938989118175912008-08-30T09:27:00.000-04:002008-08-30T09:27:00.000-04:00இந்த டொர்னாடோக்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு கூட...இந்த டொர்னாடோக்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு கூடியும் வருகிறதாம்.

எங்க ஏரியாவிலும் வந்து எட்டிப் பார்த்துட்டுத்தான் போனீச்சு, ஆலங்கட்டி மழை சாத்தினதில நம் வீட்டு கூரை கம்ப்ளீட் பாதிப்பு, நல்ல வேளை இன்சூரன்ஸ்காரர்கள் முழுக் கூரையும் மாற்ற உதவினார்கள்.Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-5401157952864726102008-08-30T08:51:00.000-04:002008-08-30T08:51:00.000-04:00இந்த அதி பயங்கர ட்விஸ்டர் படத்தைப் பார்த்தாலே கலங்...இந்த அதி பயங்கர ட்விஸ்டர் படத்தைப் பார்த்தாலே கலங்குகிறது. நீங்கள் என்னவென்றால் அங்கயே இருந்ததாகச் சொல்கிறீர்கள்.
என்ன பாடு பட்டிருக்க்கும் மனசு:(
வெகு அருமையான விளக்கம்
ஜீவா.ரொம்ப நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com