tag:blogger.com,1999:blog-10946405.post7460668377025539119..comments2024-03-03T12:42:49.352-05:00Comments on <strike> என்</strike> வாசகம்: கனவில் வந்த கதைகள் - ஸ்பெஷல் காபிjeevagvhttp://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-10946405.post-76945265376625319582016-08-29T08:49:14.672-04:002016-08-29T08:49:14.672-04:00:-) Thanks for the offer!:-) Thanks for the offer!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-42659134677819843802016-08-29T05:42:07.902-04:002016-08-29T05:42:07.902-04:00eப்ப சென்னை வரீங்க? வீட்டுக்கு வந்து முந்திரிப்பரு...eப்ப சென்னை வரீங்க? வீட்டுக்கு வந்து முந்திரிப்பருப்புப் போட்ட காஃபி சாப்பிட்ணும்!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-92069876239703396342016-08-25T04:10:08.534-04:002016-08-25T04:10:08.534-04:00அந்த டவல் என்னாச்சு :)
கனவுதானே ! என்ன வேண்டுமானா...அந்த டவல் என்னாச்சு :) <br />கனவுதானே ! என்ன வேண்டுமானாலும் ஆகலாம் :))<br />எனக்கு எப்பவுமே இன்னும் பரீட்சைக்கு படிக்கலை. எக்ஸாம் வந்தாச்சு-ங்கற கனவு வந்து பயமுறுத்திக்கிட்டே இருக்கும்KABEER ANBANhttps://www.blogger.com/profile/00075275493860431935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-89201493594046410642016-08-21T12:27:52.238-04:002016-08-21T12:27:52.238-04:00ஸ்ரீராமின் யானை துறத்தும் கனவுகள் பிரசித்தம். ஸ்ர...ஸ்ரீராமின் யானை துறத்தும் கனவுகள் பிரசித்தம். ஸ்ரீராமிற்கும் கனவுகள் என்றால் ரொம்ப இஷ்டம்.<br /><br />கனவுகள் கோர்வையாக முழுவதும் நினைவுக்கு வருவது தான் கஷ்டமான விஷயம். எப்படியோ கனவில் காணாத விஷயங்கள் ஒன்று இரண்டு நினைவில் திரட்டும் பொழுது சேர்ந்து விடுவது நிச்சயம். முழுக் கனவையும் ஓரளவு replay பண்ணிப் பார்க்க முடிந்தால் பொதுவாக அது அதிகாலையில் கண்ட கனவாகத் தான் இருக்க முடியும். முன்னிரவுக் கனவுகள் பெரும்பாலும் நம் ஞாபகத்திற்கு சிக்கவே சிக்காது.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-9840573964070934102016-08-21T09:04:55.988-04:002016-08-21T09:04:55.988-04:00முந்திரிப்பருப்புப் போட்ட காஃபியின் சுவை அபாரம்! ம...முந்திரிப்பருப்புப் போட்ட காஃபியின் சுவை அபாரம்! மிக அருமை! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-23927596484624613252016-08-21T08:48:49.137-04:002016-08-21T08:48:49.137-04:00வாங்க ஸ்ரீராம்! சேர்ப்பதை விட அப்பாவிடம் இருந்து ப...வாங்க ஸ்ரீராம்! சேர்ப்பதை விட அப்பாவிடம் இருந்து பெற நல்ல விஷயங்கள் இன்னும் நிறைய இருக்கின்றன!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-6891390026928206552016-08-21T08:40:26.097-04:002016-08-21T08:40:26.097-04:00அப்பாவிடம் சேர்க்க நல்ல விஷயங்கள் இன்னும் நிறைய இர...அப்பாவிடம் சேர்க்க நல்ல விஷயங்கள் இன்னும் நிறைய இருக்கின்றன போலும்! ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com