tag:blogger.com,1999:blog-10946405.post7424102570602454184..comments2024-03-03T12:42:49.352-05:00Comments on  என் வாசகம்: அமெரிக்க சுற்றுப்பயணம் போகலமா சிட்டுக்களே?jeevagvhttp://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-10946405.post-28726699837316025452008-09-02T19:32:00.000-04:002008-09-02T19:32:00.000-04:00வாங்க கே.ஆர்.எஸ்,அதானே!ஆனா, நீங்க இப்படி பெட்ரோல் ...வாங்க கே.ஆர்.எஸ்,
அதானே!
ஆனா, நீங்க இப்படி பெட்ரோல் விக்கற விலையிலே ஊர் சுத்திப்பார்க்க கிளம்புவீங்கன்னு நினைக்கலையே

பயணம் இனிமையா இருந்ததா?jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-4788228432975844822008-09-02T15:12:00.000-04:002008-09-02T15:12:00.000-04:00வார இறுதியில் விரல் ஏரிச் சுற்றுப்பயணம் செஞ்சிட்டு...வார இறுதியில் விரல் ஏரிச் சுற்றுப்பயணம் செஞ்சிட்டு வந்தா, இங்கிட்டு ஜீவா பெட்ரோல் செலவில்லாம இத்தினி ஊர்களுக்குக் கூட்டிக்கிட்டு போயி வந்திருக்காரு! முன்னாடியே சொல்லி இருந்தா பெட்ரோல் செலவை மிச்சப்படுத்தி இருப்போமே ஜீவா :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-67215505454906862122008-08-31T19:08:00.000-04:002008-08-31T19:08:00.000-04:00அதே இடம்தான் ஜீவா. சிறு வயதில் என் மகன் அங்க சென்ற...அதே இடம்தான் ஜீவா. சிறு வயதில் என் மகன் அங்க சென்று வந்தபோது எடுத்த படங்கள் கூட பெட்டியில் உண்டு!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-78020574305950596332008-08-31T10:14:00.000-04:002008-08-31T10:14:00.000-04:00வாங்க வடுவூர் குமார்,//நட்சத்திர வாரத்தில் சிறுவர்...வாங்க வடுவூர் குமார்,
//நட்சத்திர வாரத்தில் சிறுவர்களையும் மறக்காமல் அவர்களுக்கும் ஒரு பதிவு போட்டது நன்றாக இருந்தது.//
மழலைச் செல்வம், நம் செல்வமல்லவா.
நாளையின் வெடிவெள்ளிகள் நல்ல பாதையில் நடக்க வேண்டும்.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-56772786980319090402008-08-31T10:12:00.001-04:002008-08-31T10:12:00.001-04:00நன்றி திரு.தேகா அவர்களே!நன்றி திரு.தேகா அவர்களே!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-60109944544999996822008-08-31T10:12:00.000-04:002008-08-31T10:12:00.000-04:00வாருங்கள் கல்யாண சுந்தர்,தங்கள் முதல் வருகைக்கு நன...வாருங்கள் கல்யாண சுந்தர்,
தங்கள் முதல் வருகைக்கு நன்றி.
தங்கள் பதிவு நன்றாக இருக்கிறது.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-46178452776896990352008-08-31T10:11:00.000-04:002008-08-31T10:11:00.000-04:00வாருங்கள் திரு.ஜீவி,//குழந்தைகளுடன் பழகிப் பேசுகிற...வாருங்கள் திரு.ஜீவி,
//குழந்தைகளுடன் பழகிப் பேசுகிற மாதிரி, பதிவிட்டிருப்பதற்குப் பாராட்டுகள்.//
தங்கள் பாராட்டுக்களுக்கு, நன்றி.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-25341012394684589932008-08-31T10:10:00.000-04:002008-08-31T10:10:00.000-04:00வாங்க குமரன்,//சுற்றுலா நல்லா இருந்தது ஜீவா. :-)//...வாங்க குமரன்,
//சுற்றுலா நல்லா இருந்தது ஜீவா. :-)//
நல்லது, :-)jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-73956524202260841642008-08-31T10:09:00.000-04:002008-08-31T10:09:00.000-04:00வாங்க திவா சார்,//புவி ஈர்ப்பு விசை மாறுதலாக இருக்...வாங்க திவா சார்,
//புவி ஈர்ப்பு விசை மாறுதலாக இருக்கும் இடம் ஒண்ணு இருக்கில்லையா? //
இதுபோல சிறுவர்களைக் கவரும் சில இடங்கள் இருக்கு! நாங்கள் சென்று வந்தது - Santa Cruz-இல் இருக்கும் Mystery Spot:
http://www.roadsideamerica.com/story/2033
அது இருந்த வீடே கொஞ்சம் சாய்வான இடத்தில் இருந்ததால், அதனால் தான் சரிவாக இருந்ததாக நினைப்பு. இயற்கையா செயற்கையா எனத் தெரியவில்லை!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-6840408919286719352008-08-31T09:24:00.000-04:002008-08-31T09:24:00.000-04:00வாருங்கள் வேளராசி, தங்கள் வருகைக்கு நன்றி.வாருங்கள் வேளராசி, தங்கள் வருகைக்கு நன்றி.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-15169436600008574782008-08-31T09:09:00.000-04:002008-08-31T09:09:00.000-04:00நட்சத்திர வாரத்தில் சிறுவர்களையும் மறக்காமல் அவர்க...நட்சத்திர வாரத்தில் சிறுவர்களையும் மறக்காமல் அவர்களுக்கும் ஒரு பதிவு போட்டது நன்றாக இருந்தது.
இதில், சில எனக்கு இப்போது தான் தெரியும்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-50386057071135129222008-08-31T08:41:00.000-04:002008-08-31T08:41:00.000-04:00பயனுள்ள பதிவு! நன்றி!!பயனுள்ள பதிவு! நன்றி!!Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-58171050703718521942008-08-31T08:17:00.000-04:002008-08-31T08:17:00.000-04:00அருமை .அருமை .kalyana sundarhttps://www.blogger.com/profile/12860798740155514260noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-74098275241232233692008-08-31T04:33:00.000-04:002008-08-31T04:33:00.000-04:00சிறார்களுக்கு, அவர்களின் மகிழ்ச்சிக்கு நாம் செய்யு...சிறார்களுக்கு, அவர்களின் மகிழ்ச்சிக்கு நாம் செய்யும் எந்தப் பணியும் இறைப்பணி தான்.

அதுவும் இறைவன் உறைந்திருக்கும் இயற்கையைப் பற்றிய செய்திகள் என்றால் கேட்கவே வேண்டாம்.

குழந்தைகளுடன் பழகிப் பேசுகிற மாதிரி, பதிவிட்டிருப்பதற்குப் பாராட்டுகள். பெரியவர்களுக்கும் நிறைய செய்திகள் இருப்பது தான் இந்தப் பதிவின் விசேஷம்.

உங்கள் நட்சத்திர வாரம் மிகவும் இனிமையாகவும், விஷயத்தெளிவுடன் பொழுது போக்காகவும் இருந்தது. மிக்க நன்றி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-39496885359116390892008-08-31T01:40:00.000-04:002008-08-31T01:40:00.000-04:00சுற்றுலா நல்லா இருந்தது ஜீவா. :-)சுற்றுலா நல்லா இருந்தது ஜீவா. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-74446003811126210172008-08-31T00:30:00.000-04:002008-08-31T00:30:00.000-04:00சுவாரசியமான பதிவு! அப்புறம் அங்கே புவி ஈர்ப்பு விச...சுவாரசியமான பதிவு! அப்புறம் அங்கே புவி ஈர்ப்பு விசை மாறுதலாக இருக்கும் இடம் ஒண்ணு இருக்கில்லையா? அங்கே எடுத்த படங்கள் போட்டு இருந்தா நல்லா இருந்திருக்கும்!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-78469333523205721272008-08-30T23:19:00.000-04:002008-08-30T23:19:00.000-04:00இயற்கையை நேசிப்போம், அதில் உறையும் இறையையும் நேசிப...இயற்கையை நேசிப்போம், அதில் உறையும் இறையையும் நேசிப்போம்.
பதிவிற்கு நன்றி.வேளராசிhttps://www.blogger.com/profile/07564424087756755771noreply@blogger.com