tag:blogger.com,1999:blog-10946405.post705648992927802539..comments2024-03-03T12:42:49.352-05:00Comments on  என் வாசகம்: மார்கழி : சிலப்பதிகாரம் முதல் சிவன் வரை (1)jeevagvhttp://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-10946405.post-33114739574486101172008-12-25T03:08:00.000-05:002008-12-25T03:08:00.000-05:00//There seems to be a graha bEdam (lateral transpo...//There seems to be a graha bEdam (lateral transposition of nappinnai) in these lines too.//

வார்த்தை விளையாட்டு!
:-)jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-62245997735577628982008-12-25T03:06:00.000-05:002008-12-25T03:06:00.000-05:00//I guess you did some research to find out it is ...//I guess you did some research to find out it is puranAnUru//
Sir, Actually, It was my mistake, and it should be அகநானூறு!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-90071011465878198852008-12-24T21:09:00.000-05:002008-12-24T21:09:00.000-05:00Hi Jeeva:Nice write-up. Your commentary and the co...Hi Jeeva:
Nice write-up. Your commentary and the correct text adds luster to Sowmya's rendition.
I notice Sowmya keeps the song written down in a sheet which she looks down as she sings. Perhaps there was not enough time for her to memorize the songs. It is alright since it is a novel attempt.

She said "ADamaik kuyinRa" is aganAnUru. I guess you did some research to find out it is puranAnUru (you also gave the authorship of Kabilar). Sowmya perhaps slipped there.
She made couple of more slips. 1. She said the Aycciyar Kuravai was watched by Kovalan and KaNNagi. Not so! Kovalan had gone to Madurai to sell the anklet. KaNNagi stayed behind with MAdari and Iyai. There were bad omens. Hence MAdari gathers her cowherdesses and stages the show.
2. She also mispronounced tozhunai as tOzhanai. She wrote it wrong, I guess. tozhunai is yamunai and punal is water, which she failed to grasp. Although such slips can be ignored, in the interest of sAhitya purity the singers should pay more attention.

//கடல்வண்ணன் இடத்துளாள்
தம்முனோன் வலத்துளாள்
மாயவன் வலத்துளாள்
தம்முனோன் வலத்துளாள்//
There seems to be a graha bEdam (lateral transposition of nappinnai) in these lines too.
In the first stanza nappinnai stands to the left of Krishna (mAyavan) and to the right of Balaraman (tam munnOn). In the second stanza iLangO transposes Krishna and Balaraman leaving nappinnai still in the middle. I wonder why he did that?Sethu Subramanianhttps://www.blogger.com/profile/18181313304955187022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-56812634219810380822008-12-24T15:17:00.000-05:002008-12-24T15:17:00.000-05:00பிற்சேர்க்கை:கச்சேரியில் - சிலம்பில் இருந்து இன்னு...பிற்சேர்க்கை:
கச்சேரியில் - சிலம்பில் இருந்து இன்னும் இரண்டு பாடல்கள் - நேரடி நிகழ்சியில் "வடவரையை மத்தாக்கி" பாடலையும், "மூவலகம் ஈரடியான் பாடலையும்" பாடியுள்ளார்.

வடவரையை மத்தாக்கி (சுத்த சாவேரி - ஹிந்தோளத்தில் இருந்து கிரக பேதம்)

மூவுலகம் ஈரடியான் (சுத்த தன்யாசி - சுத்த சாவேரியில் இருந்து கிரக பேதம்.)jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-67823563376544033132008-12-23T21:55:00.000-05:002008-12-23T21:55:00.000-05:00ஆம், கவிநயாக்கா, தொடர்ந்து சஞ்சய் சுப்ரமணியனும், ந...ஆம், கவிநயாக்கா,
தொடர்ந்து சஞ்சய் சுப்ரமணியனும், நித்யஸ்ரீ மஹாதேவனும் கூட தமிழிசைப் பாடல்களை வழங்கி கலக்கி இருக்கிறார்கள்!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-64210352136834457482008-12-23T21:18:00.000-05:002008-12-23T21:18:00.000-05:00கீதாம்மாவுடைய பதிவு ஆவலைத் தூண்டிவிட்டிருந்தது. அத...கீதாம்மாவுடைய பதிவு ஆவலைத் தூண்டிவிட்டிருந்தது. அதனைத் தோடர்ந்து சௌம்யா அவர்களைக் கேட்கும் வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றி ஜீவா.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-74915752538221896192008-12-23T17:23:00.000-05:002008-12-23T17:23:00.000-05:00வாங்க குமரன்!அறிமுகமா!? உங்களுக்கா?!உங்களுக்கு இப்...வாங்க குமரன்!
அறிமுகமா!? உங்களுக்கா?!
உங்களுக்கு இப்பாடல்கள் பரிச்சியமாயிருக்கும் என்றல்லவா எண்ணினேன்!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-67909450688503156422008-12-23T17:11:00.000-05:002008-12-23T17:11:00.000-05:00அறிமுகத்திற்கு ரொம்ப நன்றி ஜீவா.அறிமுகத்திற்கு ரொம்ப நன்றி ஜீவா.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-74352742486860769962008-12-22T16:52:00.000-05:002008-12-22T16:52:00.000-05:00//பாடலின் பொருளைப் பிரிச்சி மேய கை பரபரக்குது! :))...//பாடலின் பொருளைப் பிரிச்சி மேய கை பரபரக்குது! :))//
இல்லாமல பின்னே! :-)
அத்தனை அருமையான செய்திகளை சொல்லும் சிலம்பு!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-54005181512387827282008-12-22T15:09:00.000-05:002008-12-22T15:09:00.000-05:00உங்களுக்குத் தெரியாததா!//கிரக பேதம்-ன்னா என்ன?//ஒர...உங்களுக்குத் தெரியாததா!
//கிரக பேதம்-ன்னா என்ன?//
ஒரு இராகத்தில் இருந்து இன்னொரு இராகத்திற்கு மாறுவது:
கிரகம் : வீடு: தொடங்கும் இடம்;
பேதம் : மாற்றம்
/வேற்றுமை
சரிகபத - மோகனம் பாடத் தொடங்கி,
அப்புறம் ரி தொடங்கற ஸ்வரஸ்தானத்திலே,
ஸ-வை
துவங்கினா,
அது அப்புறம் மோகனம் இல்லாம, மத்யமாவதி வாகிடும். (சரிமபநி)
இப்படி ஷட்ஜமத்தோட இடத்தை மாற்றி ஒரு இராகத்தில் இருந்து இன்னொரு இராகத்திற்குப் போவது கிரக பேதமாம்.
இப்படியே மோகனம் - மத்யமாவதி - ஹிந்தோளாம் - சுத்த சாவேரி - சுத்த தன்யாசி - அப்படின்னு ஒரு இராகத்தில் இருந்து இன்னொரு இராகத்திற்கு ஜம்ப் பண்ணுறாங்க!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-64898624462008330272008-12-22T14:34:00.000-05:002008-12-22T14:34:00.000-05:00வாங்க கே.ஆர்.எஸ்,//சின்னப் பதிவு-ன்னாலும் ரசிச்சிப...வாங்க கே.ஆர்.எஸ்,
//சின்னப் பதிவு-ன்னாலும் ரசிச்சிப் படிச்சேன்!//
மாயோன் தமிழாச்சே!
//ரொம்பவும் தேர்ந்து எடுத்திருக்காங்க செளம்யா...//
நல்ல தேர்வுகள்!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-76741153725414000362008-12-22T10:01:00.000-05:002008-12-22T10:01:00.000-05:00//கடல்வண்ணன் இடத்துளாள்தம்முனோன் வலத்துளாள்மாயவன் ...//கடல்வண்ணன் இடத்துளாள்
தம்முனோன் வலத்துளாள்
மாயவன் வலத்துளாள்
தம்முனோன் வலத்துளாள்//

இசைப் பதிவு என்றாலும் இயல் வரிகள் கூட எத்தனை அழகு! இசைக்காகவே எழுதப்பட்ட வரிகள் போலவே இருக்கு!

//ஆடமைக் குயின்ற அவிர்துளை மருங்கின்
கோடை அவ்வளி குழலிசை யாக//

புல்லாங்குழலின் தோற்றத்தை எப்படிக் காட்டுறாரு பாருங்க! பாடலின் பொருளைப் பிரிச்சி மேய கை பரபரக்குது! :))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-44899609594415699742008-12-22T09:57:00.000-05:002008-12-22T09:57:00.000-05:00ஜீவாரொம்ப நல்ல பதிவு! சின்னப் பதிவு-ன்னாலும் ரசிச்...ஜீவா
ரொம்ப நல்ல பதிவு! சின்னப் பதிவு-ன்னாலும் ரசிச்சிப் படிச்சேன்!
அதுவும் சிலம்பின் வரிகள் அவ்வளவு தமிழ் இனிமை! ரொம்பவும் தேர்ந்து எடுத்திருக்காங்க செளம்யா...

//சிலப்பதிகாரத்தில் அன்றைக்கே, கிரக பேதத்தினை விளக்கிடும் எடுத்துக்காட்டாக//

கிரக பேதம்-ன்னா என்ன?
என்னைப் போல் இசை அறியாப் பாமரர்க்கும் விளங்குமாறு ஓரிரு வரிகளில் சொல்லுங்களேன்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-76813718868369564552008-12-22T09:00:00.000-05:002008-12-22T09:00:00.000-05:00பாராட்டுக்களுக்கு நன்றி திரு.ஜீவி ஐயா!பாராட்டுக்களுக்கு நன்றி திரு.ஜீவி ஐயா!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-31038724106764422052008-12-21T23:59:00.000-05:002008-12-21T23:59:00.000-05:00மிகுந்த ஈடுபாட்டுடன் விவரங்களை முனைப்புடன் சேகரித்...மிகுந்த ஈடுபாட்டுடன் விவரங்களை முனைப்புடன் சேகரித்து எழுதியிருக்கிறீர்கள்.
பாராட்டுக்கள்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-30121151617502041012008-12-21T09:36:00.000-05:002008-12-21T09:36:00.000-05:00வாருங்கள் ஹரி ஓம்!வாருங்கள் ஹரி ஓம்!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-30816883052512798732008-12-21T00:09:00.000-05:002008-12-21T00:09:00.000-05:00அன்புடையீர்,எனது பதிவிற்கு வருகை தர வேண்டுகிறேன்.w...அன்புடையீர்,எனது பதிவிற்கு வருகை தர வேண்டுகிறேன்.
www.onruparamporul.blogspot.comஹரி ஓம்https://www.blogger.com/profile/01927926080458745782noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-7744334269712955062008-12-20T23:33:00.000-05:002008-12-20T23:33:00.000-05:00வாருங்கள் கீதாம்மா, வாழ்த்துக்களுக்கு நன்றிகள்!வாருங்கள் கீதாம்மா, வாழ்த்துக்களுக்கு நன்றிகள்!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-11346955988836163232008-12-20T23:19:00.000-05:002008-12-20T23:19:00.000-05:00செளம்யாவின் உழைப்புக்குச் சற்றும் குறையாத உங்கள் வ...செளம்யாவின் உழைப்புக்குச் சற்றும் குறையாத உங்கள் விமரிசனம் அருமை! தொடரட்டும். வாழ்த்துகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com