tag:blogger.com,1999:blog-10946405.post2042821971222539589..comments2024-03-03T12:42:49.352-05:00Comments on  என் வாசகம்: லிஸ்பனில் இருந்து கோவா வரைjeevagvhttp://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-10946405.post-31296817787276556812012-02-20T12:44:22.180-05:002012-02-20T12:44:22.180-05:00வாங்க குமார்!
விமானங்களின் பாதை பற்றிய ஒரு ஆன்லைன்...வாங்க குமார்!
விமானங்களின் பாதை பற்றிய ஒரு ஆன்லைன் கேள்வி-பதிலுக்கு இங்கே பார்க்கவும்.

//அந்த காலத்தில் இருந்த அந்த துணிச்சல் அசாதரமானது தான். //
"துணிச்சல்" - நான் விட்டதை சொல்லி விட்டீர்கள். இழப்பதற்கு ஒன்றுமில்லை என்கிற மனப்பாங்கில் அவர்கள் சாதித்தவை நிறைய.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-1589173647963751222012-02-20T11:12:28.205-05:002012-02-20T11:12:28.205-05:00சூரி ஐயா
இதற்கு உள்ள காரணங்களை நீங்களே பட்டியலிட்ட...சூரி ஐயா
இதற்கு உள்ள காரணங்களை நீங்களே பட்டியலிட்டுவிட்டீர்கள். வடதுருவம் நோக்கி போனால் தூரம் குறைகிறது என்பது இப்போது தான் கேள்விப்படுகிறேன்.
ஜீவா...அருமையான பதிவு.அந்த காலத்தில் இருந்த அந்த துணிச்சல் அசாதரமானது தான்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-69764608717948931322012-02-20T08:49:34.359-05:002012-02-20T08:49:34.359-05:00வாங்க சூரி ஐயா.
நல்ல கணக்கு கொடுத்தீங்க!
இந்த கணக...வாங்க சூரி ஐயா.
நல்ல கணக்கு கொடுத்தீங்க!
இந்த கணக்குக்கு விடையை யூகித்ததில் - எனக்குத் தோன்றியது நீங்கள் சொல்லியதுபோல "இது போல் லாஞ்சிட்டியூட் கணக்கில் வடதுருவத்தை நோக்கிச் சென்று திரும்பினால் தான் மைல் தூரம் கம்மி என்கிறார்கள்." என்பது.

பின்னர் தேடிப்பார்த்ததில், இன்னொன்றும் புலப்பட்டது:
அதாவது, முடிந்தவரை, விமானங்கள், நேரான பாதையில்தான் செல்கின்றன. உலகம் உருண்டையாக இருப்பதால், அதன் வரைபடத்தை தட்டையான 2D படத்திற்கு மாற்றும்போது, இவ்வாறாக தெரிகிறது என்கிறார்கள்!!!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-40920417214490193872012-02-20T02:10:16.504-05:002012-02-20T02:10:16.504-05:00மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. சரித்திரம், பூகோளம...மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. சரித்திரம், பூகோளம், விஞ்ஞானம், மூன்றையும்
இணைத்து ஒரு பதிவு இட்டிருக்கிறீர்கள். முனைப்புடன் பிரயாணம் செய்து இந்திய மண்ணை தொட்டிருக்கின்றனர்.
அந்தக்காலத்து மாலுமிகள்.

அது சரி எனக்கு ஒரு ஐயம். இக்காலத்து விமானப்பாதைகள், அட்ச ரேகையின் நேர்கோட்டில் போகாமல்,
ஏன் வளைந்து போகிறார்கள். ? உதாரணமாக, சென்னையிலிருந்து, ந்யூ யார்க் செல்லவேண்டிய விமானம்,
சென்னை ( ஏ) ந்யூ யார்க் ( பி) என்று கொண்டால், ஏ டு பி நேர்கோட்டில் செல்வதில்லை. நடுவில் அவர்கள்
நிற்கவேண்டிய கட்டாயங்கள் அனைத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டாலும், ( உதாரணம்: ஜெட்; ப்ரஸ்ஸல்ஸ்,
லுஃப்தான்ஸா.. ஃப்ரான்க்ஃபர்ட் , பிரிட்டிஷ், லன்டன், கடார் ஏர்வேஸ், டோஹா ) ப்ரஸ்ஸ்லஸிலிருந்தோ, ஃப்ரான்க்ஃபர்ட்டிலிருந்தோ, அல்லது லன்டனிலிருந்தோ, டோஹாவிலிருந்தோ ஒரு நேர்கோட்டில் செல்லாமல்,
சுற்றி, அயர்லன்டு, க்ரீன் லான்ட், கனடா என்று சுற்றி அதாவது மேலே போய் மறுபடியும் கீழ் நோக்கி ஒரு வட்டப்பாதையில் வருகிறார்கள்.

இது என்ன காரணம் என்று கேட்டதற்கு, சிலர் அட்லான்டிக் சமுத்திரத்தில் ட்ராக்கிங் ராடார் இல்லை என்கிறார்கள்.
சிலரோ, இது போல் லாஞ்சிட்டியூட் கணக்கில் வடதுருவத்தை நோக்கிச் சென்று திரும்பினால் தான் மைல் தூரம்
கம்மி என்கிறார்கள். சிலர், கடல் வழிப்போவதை கூடிய வரை தவிர்க்கவேண்டும், ஏன் எனில் எம்ர்ஜென்ஸி லான்டிங்
என்றால், உடனடியாக ஒரு இரண்டு மணி நேரத்தில் இறங்கும்படி இருக்கவேண்டும் என பல்வேறு காரணங்களைச்
சொல்கிறார்கள்.

எது கரெக்ட் விடை ..?

இன்னிக்கு மஹாசிவராத்திரி. விழித்திருக்க்வேண்டும் ராத்திரி.
ஹி..ஹி...ஒரு சரியான கணக்கு கொடுத்துவிட்டேன்.

சுப்பு ரத்தினம்.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.com