tag:blogger.com,1999:blog-10946405.post1780042704330965232..comments2024-03-03T12:42:49.352-05:00Comments on  என் வாசகம்: மார்கழி : ராகம் தானம் பல்லவிjeevagvhttp://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-10946405.post-42092715500957057612009-10-28T20:18:42.103-04:002009-10-28T20:18:42.103-04:00sir. i am new to this field. can you please tell ...sir. i am new to this field. can you please tell me some tamil cine songs in todi.இனியன் பாலாஜிhttps://www.blogger.com/profile/11753595555699896156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-2286878083711494052009-01-24T23:06:00.000-05:002009-01-24T23:06:00.000-05:00Yes Sir, Thanks for the information. I will try to...Yes Sir, Thanks for the information. I will try to listen that RTP!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-69210367549958473582009-01-24T21:10:00.000-05:002009-01-24T21:10:00.000-05:00Just today I listened to a TNS's RTP. The rAga AlA...Just today I listened to a TNS's RTP. The rAga AlApanai included three rAgams: vasanthA, bhairavi, and vasanthabhairavi. The thanam was also done in the three rAgams. Finally the pallavi line "srutilayabhAvasangeetham en vasantha bhairavi pAhimAm" incorporating the three rAgam names is quite imaginative and he sings the pallavi line in the 3 rAgams as well as the swarams in the three rAgams. Other people are also experimenting in this manner. This is a departure from the old days when only one rAgam was elaborated throughout which later gave rise to one rAgam during AlApanai, and the pallavi line with further swaras in rAgamAligai. Evolution is the name of the game!Sethu Subramanianhttps://www.blogger.com/profile/18181313304955187022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-18085123534169660052009-01-09T09:35:00.000-05:002009-01-09T09:35:00.000-05:00>>மேதை ஜி.என்.பி அவர்கள் தமிழகத்து கூடலூரில்...>>மேதை ஜி.என்.பி அவர்கள் தமிழகத்து கூடலூரில் 6-1-1910 அன்று பிறந்தவர்.<<
Very close to where I (was born and) grew up in Mayuram (currently known as mayilADutuRai).
By the way GNB's family (fans and friends) are celebrating GNB's birth centenary starting Jan 6 2009 till Jan 6, 2010. The website to visit (where you will see a cornucopia of biography, accomplishments, music, and quite a few audio and video clips of current year-long celebrations) is:
http://gnbalasubramaniam.comSethu Subramanianhttps://www.blogger.com/profile/18181313304955187022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-7702883111341369672009-01-07T22:14:00.000-05:002009-01-07T22:14:00.000-05:00வருகைக்கு மிக்க நன்றி ஜீவி ஐயா,ஜி.என்.பி, அவர்களைப...வருகைக்கு மிக்க நன்றி ஜீவி ஐயா,
ஜி.என்.பி, அவர்களைப் பற்றி நினைவு கூர்ந்தமைக்கு நன்றிகள்.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-8597099910686179742009-01-07T08:25:00.000-05:002009-01-07T08:25:00.000-05:00அருமையான ரசனையான பதிவு.ரொம்பவும் அனுபவித்து எழுதிய...அருமையான ரசனையான பதிவு.
ரொம்பவும் அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள்.

மேதை ஜி.என்.பி அவர்கள் தமிழகத்து கூடலூரில் 6-1-1910 அன்று பிறந்தவர்.

கர்நாடக சங்கீத்தின் கலங்கரை விளக்கத்திற்கு புகழ் சேர்க்கும்
பதிவாக அமைந்திருக்கிறது.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-72195587491746334182009-01-06T21:08:00.000-05:002009-01-06T21:08:00.000-05:00வாங்க ராஜேஷ்,//ஒரு ரெண்டு சீசனுக்கு முன்னாடி நான் ...வாங்க ராஜேஷ்,
//ஒரு ரெண்டு சீசனுக்கு முன்னாடி நான் எழுதிப் போட்டது!!//
பார்த்தேன்.
அதிலும் தோடியா! ஜேசுதாஸ் அல்லவா!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-64767108431022440232009-01-06T21:07:00.000-05:002009-01-06T21:07:00.000-05:00//With MVI, I am only hearing the end of the rAgam...//With MVI, I am only hearing the end of the rAgam (but no tAnam) and the pallavi. //
You are right sir!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-74111782529905636312009-01-06T20:04:00.000-05:002009-01-06T20:04:00.000-05:00//pAtALak karaNDi//I don't think those who dwell i...//pAtALak karaNDi//
I don't think those who dwell in cites - would even know what பாதாளக் கரண்டி is/was!!!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-41293770252166546612009-01-06T20:02:00.000-05:002009-01-06T20:02:00.000-05:00//Long back Balamuralikrishna did it with a KRTP (...//Long back Balamuralikrishna did it with a KRTP (kriti--rAgam--tAnan-pallavi) which did not take hold.//
I think I like that format of expanding from a Krithi.
Its likely to get too long though.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-11625277677877723812009-01-06T20:00:00.000-05:002009-01-06T20:00:00.000-05:00வாங்க சேதுராமன் சார்,//I guess you need the name "...வாங்க சேதுராமன் சார்,
//I guess you need the name "krishna" to do such experiments!!!!!!//
:-)jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-7494837139358685072009-01-06T18:54:00.000-05:002009-01-06T18:54:00.000-05:00http://wikipasanga.blogspot.com/2006/12/rtp.htmlஒர...http://wikipasanga.blogspot.com/2006/12/rtp.html

ஒரு ரெண்டு சீசனுக்கு முன்னாடி நான் எழுதிப் போட்டது!! அதில் நான் தந்த உதாரணமும் தோடி!! :))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-47176754456114160442009-01-06T17:42:00.000-05:002009-01-06T17:42:00.000-05:00With MVI, I am only hearing the end of the rAgam (...With MVI, I am only hearing the end of the rAgam (but no tAnam) and the pallavi. What gives?Sethu Subramanianhttps://www.blogger.com/profile/18181313304955187022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-1961577453420177002009-01-06T17:00:00.000-05:002009-01-06T17:00:00.000-05:00Q: What is the difference between Bhairavi and Ana...Q: What is the difference between Bhairavi and Anandabhairavi?

A: The same as that between "karaNDi" and "pAtALak karaNDi" !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!Sethu Subramanianhttps://www.blogger.com/profile/18181313304955187022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-88552504908139059272009-01-06T11:49:00.000-05:002009-01-06T11:49:00.000-05:00>>இப்படியாக the Progression seems to show an...>>இப்படியாக the Progression seems to show an evolution of percussion!<<

Yes, evolution is everywhere from species to language to music, to culture, to philosophy, and even religion for that matter. As I mentioned elsewhere sometimes evolution is given a jolt (called "punctuation") by a revolution. But revolutions cannot be sustained unless it continues the previous course of progressive evolution. You can cite the experimentation in RTP for this. Long back Balamuralikrishna did it with a KRTP (kriti--rAgam--tAnan-pallavi) which did not take hold. Recently T M Krishna did it with an RTV (rAgam-tAnam-varNam). I guess you need the name "krishna" to do such experiments!!!!!!
However, even "Krishna" is not immune to criticismSethu Subramanianhttps://www.blogger.com/profile/18181313304955187022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-37647926349804683242009-01-05T20:44:00.000-05:002009-01-05T20:44:00.000-05:00வாங்க KRS,//தானத்தில் கூட ஏன் பெரும்பாலும் மிருதங்...வாங்க KRS,
//தானத்தில் கூட ஏன் பெரும்பாலும் மிருதங்கம் சேர்த்துக் கொள்ள மாட்டேங்கறாங்க ஜீவா?//
மாட்டோம் என்றில்லை. அப்படி வழக்கமில்லை என்றும் இல்லை. இது ஒரு வழங்கும் முறை, அவ்வளவு தான். ஏன் அப்படி என்றால், எனக்குத் தோன்றுவது - Its's probably a Progressive Presentation Style!
அதாவது படிப்படியாக, தாளத்தை சேர்ப்பதாக இருக்கலாம். ஆலாபனை : முதலில் தாளமே இல்லாமல், அடுத்து தானம் : தாளக்கருவி இல்லாதமல் தாளம், இறுதியில், பல்லவி: தாளக்கருவியுடன் சேர்ந்து தாளம்;
இப்படியாக the Progression seems to show an evolution of percussion!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-37671801262822449522009-01-05T11:18:00.000-05:002009-01-05T11:18:00.000-05:00//பொதுவாக, பாடுபவரும், வயலின் இசைப்பவரும் மாற்றி ம...//பொதுவாக, பாடுபவரும், வயலின் இசைப்பவரும் மாற்றி மாற்றி இசைப்பார்கள். மிருதங்கம் சில சமயங்களில் சேர்ப்பதும் உண்டு//

நானே கேக்கணும் நினைச்சேன்! ராகம்-ஆலாபனையில் ஓக்கே! தானத்தில் கூட ஏன் பெரும்பாலும் மிருதங்கம் சேர்த்துக் கொள்ள மாட்டேங்கறாங்க ஜீவா?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-27981577940596499172009-01-05T10:04:00.000-05:002009-01-05T10:04:00.000-05:00//எப்பவும் ஏதாவது புதிசா கத்துக்கறதுக்கு வச்சிருக்...//எப்பவும் ஏதாவது புதிசா கத்துக்கறதுக்கு வச்சிருக்கீங்க!//

ரிப்பீட்டே!

அப்பாடா...ரொம்ப நாளாச்சி அடியேன் ரிப்பீட்டே சொல்லி! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-64792833665993770512009-01-04T20:44:00.000-05:002009-01-04T20:44:00.000-05:00வாங்க கேபியக்கா,பாராட்டுக்களுக்கு நன்றி. //எப்பவும...வாங்க கேபியக்கா,
பாராட்டுக்களுக்கு நன்றி.
//எப்பவும் ஏதாவது புதிசா கத்துக்கறதுக்கு வச்சிருக்கீங்க!//
எதோ கத்துக்கிட்டு இருக்கேன் போலும்!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-63456249335030098432009-01-04T14:58:00.000-05:002009-01-04T14:58:00.000-05:00இரா.தா.ப. பற்றி யாரோ பதிவெழுதிவிட்டாற்போல நினைவு. ...இரா.தா.ப. பற்றி யாரோ பதிவெழுதிவிட்டாற்போல நினைவு. மூன்று முத்தான எடுத்துக்காட்டுகளோடு சொன்னதற்கு மிக்க நன்றி!!! அளவாக, கோர்வையாகக் கொடுத்தமைக்கும். எப்பவும் ஏதாவது புதிசா கத்துக்கறதுக்கு வச்சிருக்கீங்க!Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-47387265483493389102009-01-04T11:27:00.000-05:002009-01-04T11:27:00.000-05:00வாங்க சுப்புரத்தினம் ஐயா,அடடா,பரவாயில்லை,இன்றைக்கு...வாங்க சுப்புரத்தினம் ஐயா,
அடடா,
பரவாயில்லை,
இன்றைக்கு தோடியே மாத்திரையாகி இருக்கும்!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-9309296410394050012009-01-04T10:48:00.000-05:002009-01-04T10:48:00.000-05:00தோடியை க்கேட்டுக்கொண்டே மெய்மறந்து போன எனக்கு B...தோடியை க்கேட்டுக்கொண்டே மெய்மறந்து போன எனக்கு
B.P. மாத்திரை சாப்பிட்டேனா இல்லையா என்று கூட
நினைவு இல்லை.

சுப்பு ரத்தினம்.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-80428429036839335272009-01-03T22:01:00.000-05:002009-01-03T22:01:00.000-05:00வாங்க திவா சார்,நல்லது, வர்ணம் - கடைசியிலே தானே சொ...வாங்க திவா சார்,
நல்லது, வர்ணம் - கடைசியிலே தானே சொன்னேன் - சிலர் இதுபோல பாடியது - RTP இல்லை - அது RTV (ராகம்-தானம்-வர்ணம்) ன்னு சொல்லறாங்க!
வர்ணம் - எப்பவும் பாடுகிற கிருதி வடிவில் - இருக்கும்; பல்லவி - அனுபல்லவி - சரணம் என்று - ஆனால் சரணத்தில் ஒரே ஒரு வரி இருக்கும் - அதை வெவ்வேறு நடைகளில் (வேகத்தில்) பாடுவார்கள்.
RTP இல் பல்லவிக்கும் ஒரே ஒரு வரி அல்லவா.
டி.எம்.கிருஷ்ணா என்ன செய்தார்ன்னா, RTP இல், பல்லவிக்கு பதிலா, வர்ணத்தைப் பாட ஆரம்பித்து, அதை பல்லவி போல முடித்தார்!
வர்ணம் என்பது பொதுவாக கச்சேரியின் தொடக்கப் பாடலாகப் பாடுவது வழக்கம். அந்த வழக்கம் எல்லோராலும் பின்பற்றப்படுவதில்லை என்கிற குற்றச்சாட்டும் இருக்கிறது. ஆனா இங்கே, இவரு இந்த விரிபோணி வர்ணத்தினை கச்சேரியின் முக்கியமான பகுதியில் பாடியிருக்கார்.
பலர் இதை வரவேற்றாலும், சிலருக்கு இவர் இப்படிச் செய்தது - ஏற்றுக் கொள்ள இயலாததாகவே இருக்கிறது!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-85508654478552922952009-01-03T20:43:00.000-05:002009-01-03T20:43:00.000-05:00யப்பாடா! இப்ப கொஞ்சம் புரியுது. ஆமா புரியுதுன்னு ந...யப்பாடா! இப்ப கொஞ்சம் புரியுது. ஆமா புரியுதுன்னு நினைக்கிரப்ப திடீர்னு வர்ணம் என்கிறீங்க! அது என்ன?திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.com