tag:blogger.com,1999:blog-10946405.post111488735095109384..comments2024-03-03T12:42:49.352-05:00Comments on  என் வாசகம்: திரைஇசையில் கீரவாணிjeevagvhttp://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-10946405.post-1115249208738887992005-05-04T19:26:00.000-04:002005-05-04T19:26:00.000-04:00அனைவரின் வருகைக்கும் நன்றி.கே.கே:இந்த பட்டியலிலேயே...அனைவரின் வருகைக்கும் நன்றி.
கே.கே:
இந்த பட்டியலிலேயே இளையராஜா அல்லாத இசையமைப்பாளர்களின் பாடல்களும் சேர்த்துள்ளேன் பாருங்கள்!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-1115163763627737662005-05-03T19:42:00.000-04:002005-05-03T19:42:00.000-04:00Very interesting observation and post.I'm very kee...Very interesting observation and post.I'm very keen to know this kind of information.Thnx for the post.Anonymoushttps://www.blogger.com/profile/11750703285372052529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-1115120359893884182005-05-03T07:39:00.000-04:002005-05-03T07:39:00.000-04:00KasiHave any other music directors other than Illa...Kasi
Have any other music directors other than Illayaraja used this ragam ?Ganeshhttps://www.blogger.com/profile/01525182319147461277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-1115113559939122692005-05-03T05:45:00.000-04:002005-05-03T05:45:00.000-04:00நல்ல பதிவு, சுவாரசியமான தகவல்கள். ஆரோகணம், அவரோகணம...நல்ல பதிவு, சுவாரசியமான தகவல்கள். ஆரோகணம், அவரோகணம் ஆகியவற்றை ஒலிக்கோப்புகளின் உதவியுடன் வெளிப்படுத்தியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

என் நிலையும் ஏறக்குறைய 'அன்பு' சொல்வது போல்தான். ஒரு பாடலைக்கேட்டு அது இன்ன ராகம் என்று அடையாளம் கண்டு கொள்ளுமளவுக்கு இசையறிவு இருப்பது உண்மையிலேயே ஒரு அரிய செல்வம்தான். பலரும் கேட்கும் பாடலை, ஒரு ஆழமான ரசிப்போடு கேட்க உதவுமென நினைக்கிறேன்.Voice on Wingshttps://www.blogger.com/profile/17838661126228999003noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-1115093952794172702005-05-03T00:19:00.000-04:002005-05-03T00:19:00.000-04:00வாவ்.....எனக்கு எதாவது பாட்டுக் கேட்ட "ரொம்ப நல்லா...வாவ்.....

எனக்கு எதாவது பாட்டுக் கேட்ட "ரொம்ப நல்லாருக்கு"... கலக்கிட்டாங்க. அவ்ளோதான் விமர்சனமா சொல்லத்த்தெரியும். நுனிப்புல்மேய்வதால், பல காலமாய் திரையிசை/மெல்லிசையில் ஆர்வமென்றாலும் இன்றும் இதுதான் நிலை.

உங்கள் ஆர்வத்துக்கும், தகவல்களுக்கும் - ரொம்ப நன்றி,தொடர்ந்து எழுதுங்கள்.அன்புhttps://www.blogger.com/profile/01557564253477149218noreply@blogger.com