tag:blogger.com,1999:blog-10946405.post111126748108393244..comments2024-03-03T12:42:49.352-05:00Comments on  என் வாசகம்: வெள்ளைப் பூக்கள்jeevagvhttp://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-10946405.post-56984856142998311612011-08-04T12:03:54.360-04:002011-08-04T12:03:54.360-04:00வெள்ளைப்பூக்கள் கொட்டி தரையெல்லாம் வெள்ளை, ஊரெங்கு...வெள்ளைப்பூக்கள் கொட்டி தரையெல்லாம் வெள்ளை, ஊரெங்கும், பட்டாசு வெடித்ததுபோல்.//

அழகான காட்சி.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-1112317046676324202005-03-31T19:57:00.000-05:002005-03-31T19:57:00.000-05:00தற்போதைய மாற்றம்:இந்த மரத்தில் இருந்த வேள்ளைப் பூக...தற்போதைய மாற்றம்:
இந்த மரத்தில் இருந்த வேள்ளைப் பூக்கள் எல்லாம் கொட்டி விட்டது.
அதே சமயம் கொஞ்சம் கொஞ்சமாக இலைகளும் முளைத்துவிட்டன.
வெள்ளைப்பூக்கள் கொட்டி தரையெல்லாம் வெள்ளை, ஊரெங்கும், பட்டாசு வெடித்ததுபோல்.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-1111295911187137212005-03-20T00:18:00.000-05:002005-03-20T00:18:00.000-05:00நீங்கள் சொல்வது சரிதான், கங்கா.நீங்கள் சொல்வது சரிதான், கங்கா.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10946405.post-1111283633385940062005-03-19T20:53:00.000-05:002005-03-19T20:53:00.000-05:00தென் இந்தியாவில் இருந்த வரை தெரிந்தது மார்கழிக் கு...தென் இந்தியாவில் இருந்த வரை தெரிந்தது மார்கழிக் குளிர், நல்ல கோடை, மழைக்காலம், எப்பொழுதாவது வசந்த காலம். ஆனால் அமெரிக்காவில் அனைத்து பருவ காலங்களையும் காண முடியும். பருவ காலங்கள் மாறுவதை பார்ப்பதே ஒரு அழகு தான். இப்பொழுதான் என்னுடைய புகைப் பட நண்பனின் ஞாபகம் வருகிறது. அவன் இங்கிருந்த போது ஒரே மரத்தினை எல்லா பருவ காலங்களிலும் எடுத்து வைத்திருந்தான். அதனைப் பார்க்கும் போது இயற்கையை வியக்காமலும் இருக்க முடியாது. மொட்டையான மரம் கொடுக்கும் ஞாபகமும், மஞ்சள் சிவப்பு கலந்த வசந்த காலம் கொடுக்கும் ஞாபகமும் வேறு வேறானதாக இருக்கும். அந்த புகைப் படங்களை இரசித்து பார்த்தது இப்பொழுது ஞாபகத்திற்கு வருகிறது.Kangs(கங்கா) - Kangeyan Passoubadyhttps://www.blogger.com/profile/15743543447276408489noreply@blogger.com